தீபா வேட்பு மனு டிஸ்மிஸ்.. அந்தப் பயம் இருக்கனும்டா! #jdeepa
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. தேர்தலில் போட்டியிட ஜெ.தீபா தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து நெட்டிசன்கள் வெளியிட்டுள்ள கருத்துகளின் தொகுப்பு.
|
என்னடா இது...
தீபா வேட்புமனு நிராகரிப்பு
என்னடா இது தீபாக்கு வந்த சோதனை.......
|
பேபிமாவுக்கு வந்த சோதனை
செய்தி : தீபாவின் வேட்புமனு நிராகரிப்பு
அம்மாவின் நினைவு நாளில் இது என்ன பேபிமாவுக்கு வந்த சோதனை ?
|
டெபாசிட் இழப்பார்கள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபா தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிப்பு
// அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் என்ற காரணத்தால் பழிவாங்கிட்டாங்க
|
மேக்கப் போட்டு வேட்பு மனு
தீபா வேட்புமனு நிராகரிப்பு - செய்தி !!
பயமுறுத்தற மாதிரி மேக்கப் போட்டு தாக்கல் செய்ததால் மக்கள் பயந்து விடாமல் தடுக்கவே இந்த நிராகரிப்பு என தேர்தல் ஆணையம் தகவல் !!
|
மக்கள் மனதை எப்படி
ஒரு வேட்பு மனுவயே ஒழுங்கா நிரப்ப தெரியல இவுங்க எப்படி மக்கள் மனதை நிரப்ப முடியும்
|
அந்த பயம் இருக்கனும்டா...
இது அதிமுக திமுக பாஜக TTV , இவங்களோட பயம் தான் வேற என்ன சொல்றது.. அந்த பயம் இருக்கனும்டா
#தீபா மனு நிராகரிப்பு
குட்டிமா நீ தூங்கு
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications