For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Memes: வாழ பழக கொரோனா.. வறுத்து சாப்பிட வெட்டுக்கிளி.. இதைவிட வேற சந்தோஷம் என்ன சொல்லுங்க

Google Oneindia Tamil News

சென்னை: வாழ பழக கொரோனா, வறுத்து சாப்பிட வெட்டுக்கிளி, இதைவிட வேற சந்தோஷம் என்ன சொல்லுங்க என வாழ்வின் யதார்த்தத்தை சொல்கிறது மீம்ஸ்கள்.

கொரோனா பாதிப்பால் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா, வெட்டுக்கிளிகள் குறித்து மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Memes: பஸ் போக்குவரத்து தொடக்கமா.. ஏது போற போக்க பார்த்தா வேலைக்கு போக சொல்வாங்க போல!.. தெறி மீம்ஸ் Memes: பஸ் போக்குவரத்து தொடக்கமா.. ஏது போற போக்க பார்த்தா வேலைக்கு போக சொல்வாங்க போல!.. தெறி மீம்ஸ்

சீன வெட்டுக்கிளி

சீன வெட்டுக்கிளி

இந்தியாவில் வெட்டுக்கிளி

வாடா நீ வாடா.. வந்து அழிச்சி பாருடா

சீனாவில் வெட்டுக்கிளி

ஐய்யா என்னைவிட்டுடுயா.. என்னைய வருத்து தின்னுடாதயா...

குழந்தைகளின் பெயர்

குழந்தைகளின் பெயர்

கொரோனா நேரத்தில் குழந்தைகள் பெயர்கள்

கொரோனா குமாரு, ஊரடங்கு ஊர்மிளா, சானிடைசர் சங்கரு, இப்ப ஏதோ ஒன்னு பார்த்துமே மச்சி நான் தான்டா மாஸ்க் மணி.

பயிர் நாசம்

பயிர் நாசம்


இந்த வெட்டுக்கிளிகளை இப்படியே விட்டுட்டா.. எல்லா பயிரையும் நாசமாக்கிடும்..

அப்புறம் இந்தியாவுல மக்களுக்கு சாப்பிட உணவே கிடைக்காது..
சில வருஷத்துல நம்மலும் சைனாக்காரன் மாதிரி புழு பூச்சிகள்தான் உணவா சாப்பிட வேண்டிய நிலைமை உருவாகும்.

வறுத்து சாப்பிட வெட்டுக்கிளி

வறுத்து சாப்பிட வெட்டுக்கிளி

வாழ பழக கொரோனா வறுத்து சாப்பிட வெட்டுக்கிளி

இதைவிட வேற என்ன சந்தோஷம் இருக்க போகுது நம்ம வாழ்க்கையில்...

வெட்டுக்கிளி

வெட்டுக்கிளி

கொடுத்த ஒரு 1000 ரூபாய வச்சிகிட்டு பொண்டாட்டி, கொரோனா, வெட்டுக்கிளினு எத்தனை பேரோட தான் வாழுறது..

புதிய கான்செப்ட்

புதிய கான்செப்ட்

பழைய கான்செப்ட் கொரோனாவை டிஸ்சார்ஜ் பண்ணு
புது கான்செப்ட் வெட்டுக்கிளிய அட்மிட் பண்ணு

உடலோடு

உடலோடு

வெட்டுக்கிளிகள் வயலோடு, கொரோனா கிருமி உடலோடு, பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு இனி மனித இனம் சொந்தம் இல்லை
கொய்யால என்னமா பீல் பண்ணி பாட்றான்டா...

English summary
Netisans shared tweets about Corona and Locust as people are struggling against with them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X