ஹிஹிஹி.. நாம ஜனவரிலதான் இருக்கோம்.. ஆனால் டிசம்பர் மாசம் மாதிரி ஜிவ்வுன்னு இருக்குங்கோ!!
சென்னை: ஜனவரி மாதத்தில்தானே இருக்கோம், எனக்கென்னவோ டிசம்பர் மாதத்துல இருக்கா மாதிரியே ஒரு ஃபீலிங் என நெட்டிசன்கள் வடிவேலின் ஜிகர்தண்டா காமெடி போல் தெரிவித்துள்ளார்கள்.
சென்னையில் இன்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் கடும் அவதியடைந்துள்ளார்கள்.
இந்த மழை குறித்து நெட்டிசன்கள் கூறிய கருத்துகளையும் அவர்கள் பகுதிகளில் பெய்த மழையின் வீடியோவையும் பார்ப்போம்.
|
ஜனவரி
அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் மக்கள் என்ன கருதுகிறார்கள் தெரியுமா
இப்போ நாம ஜனவரி மாதத்தில் தானே இருக்கோம்
எங்களுக்கு என்னமோ டிசம்பர் மாதத்துல இருக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்
|
எவ்வளவு நேரம்
சென்னையில் இன்னும் எவ்வளவு நேரத்திற்கு மழை நீடிக்கும்? என்கிறார் இந்த வலைஞர்.
|
மெட்ரோ ரயில்
அண்ணா நகர் மெட்ரோ ரயில் நிலைய சாலையில் தேங்கியுள்ள நீர்.
|
தாழ்வான இடம்
கனமழையால் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழைநீர்.
|
சென்னையில் மழை
சென்னையில் தாழ்வான இடங்களில் பெய்த மழையால் மழை நீர் தேங்கியுள்ளது.
|
இஞ்சி டீ
சமோசாவும் இஞ்சி டீயும் இருந்தால் எப்படி இருக்கும்? ஜில் ஜில் கூல் கூல் மழை.
|
வேளச்சேரியில் மழை
சென்னை வேளச்சேரியில் கொட்டி வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications