"என்ன விலை அழகே.. உங்க அம்மா கேஸ் வாங்க காசு இல்லனு கஷ்டப்படுது.. நீ அவளுக்கு ரேட் பேசறியா"
சென்னை: என்ன விலை அழகே சொன்னால் விலைக்கு வாங்க வருவேன் என காதலர் தினத்தில் வரும் பாடலை வைத்து காதலர் தினத்துக்கான மீம்கள் ரெடியாகியுள்ளது.
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி இது கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆணோ பெண்ணோ தான் கமிட் ஆன காதலன், காதலிக்கு பரிசுகளை வாங்கித் தருவது வழக்கம்.
காதலர் தினம் தொடர்பாக பல்வேறு மீம்ஸ்கள் வெளிவருகிறது.
|
சிங்கிளாக இருப்பது
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பி பிழைத்ததற்கு மொரட்டு சிங்கிள்கள் நன்றி என இந்த வலைஞர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் நோய் சீனாவில் பரவி வருகிறது. இது காற்றின் மூலம் பரவும் நோய். காதலர் தினத்தில் முத்தமிட்டுக் கொண்டால் நோய் பரவும். இதே சிங்கிளாக இருந்தால் பரவாது.
|
வலைஞர்
நாளைக்கு வேலண்டைன்ஸ் டே.. எவன் எவன் கவிதைனு பேருல புலம்ப போறானோ.. என்கிறார் இந்த வலைஞர். காதலர் தினத்தில் காதலில் கமிட் ஆனவர்களும் சரி, சிங்கிளாக இருப்பவர்களும் சரி கவிதை எழுதியே மற்றவர்களை சங்கடப்படுத்துவர். அதைத் தான் இந்த வலைஞர் குறிப்பிடுகிறார்.
|
வரவேற்பு
சிங்கிளாக இருந்தால் ஒரு ஆண் மகன் மீசையை வீரமாக முறுக்கிவிட்டுக் கொள்ளலாம், ஆனால் காதலில் கமிட் ஆகிவிட்டால் நம் கதி அதோ கதிதான் என்கிறார் இந்த வலைஞர். இந்த மீம் வைரலாகியுள்ளது. இதை பெரும்பாலானோர் வரவேற்று ட்விட்டரில் கமென்ட்டுகளை கொடுத்துள்ளனர். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
|
இருக்குங்க
*"உன்னை மட்டுமே காதலிக்கிறேன்'னு எழுதிய கிரீட்டிங் கார்டு இருக்கா சார்" ?*
"இருக்குங்க"..
*"ஒரு 25 கார்டு குடுங்க"*
இந்த ட்வீட் படித்தவுடன் சிரிப்பை வரவழைக்கிறது. பொதுவாக இது போல் சினிமாவில்தான் கேட்பர். இது இளைஞருக்கும் கடைக்காரருக்கும் நடக்கும் உரையாடல் போல் உள்ளது.
|
ரேட் பேசுதல்
என்ன விலை அழகே.. சொன்ன விலைக்கு வாங்க வருவேன்.. என காதலர் தினம் படத்தில் இருந்து குணால் நடனம் ஆடும் பாடல் ஒளிக்கிறது. அதை வைத்தும் ஒரு வலைஞர் காமெடி செய்துள்ளார். அவரது மீமில் அங்க உங்க அம்மா கேஸ் வாங்க காசு இல்லாம கஷ்டப்படுறாங்க.. இங்க நீ.. அவளுக்கு ரேட் பேசிட்டு இருக்க என்கிறார் இவர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications