மமதி சாரி கைக்கு பத்தற துணி காலுக்கு பத்த மாட்டேங்குது.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...
மமதி சாரி கைக்கு பத்தற துணி காலுக்கு பத்த மாட்டேங்குது என்று நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்கின்றனர்.
சென்னை: மமதி சாரியின் உடையை பார்த்து நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்கின்றனர்.
பிக்பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் உள்ளனர். முதல் வாரம் இவர்கள் எலிமினேஷனில் இருந்து தப்பினர்.
இந்த வாரம் எலிமினேஷன் உள்ளது. இதில் மமதி சாரி, அனந்த் வைத்தியநாதன், மும்தாஜ் ஆகியோர் உள்ளனர். இவர்களில் மமதி சாரியின் செய்லபாடு மக்களுக்கு பிடிக்கவில்லை. அவர் பாட்டு என்ற பெயரில் அவர் "படித்த" விதம், அரைகுறை ஆடை ஆகியவை குறித்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்துள்ளனர்.
கணேஷ் வெங்கட்ராமனுடன் ஒப்பிடு
ஹாஷிகாவை பார்த்தால் உனக்கு பொம்ள வேஷம் போட்ட மாதிரியே இருக்கு பா!
|
இன்னொரு குறும்படம்
ஆண்டவரே பாலாஜி பற்றி குறும்படம் போட்டீங்க ஓகே! 👍👌 ஆனா, வீட்டுக்குள்ள ஒருத்தன் பலான படம் ஓட்டுரான் அவனையும் என்னன்னு கேளுங்க..😂 இன்னொரு குறும்படம் எதிர்பார்க்கிறோம்.
|
எப்படி அறிவார்
எல்லாரும் குளிக்க போகும் போது மைக்கை கழட்டி வைத்து விட்டு தான் போவார்கள்.. அப்ப எப்படி ஒருவர் உள்ள மயங்கி விழுந்து விட்டார் என்று #BiggBoss அறிந்து கொள்வார்??
|
ஊசி ஏத்துகிற மாதிரி
ஆண்டவர் நல்லா வாழை பழத்துல ஊசி எத்தரா மாதிரி செமைய #TNGovt ஒரு நெத்தி அடி
|
நெத்தியடி குறும்படம்
சென்ற வாரம் பாலாஜியிடம் #கமல் அவர்கள் ஒன்றுமே கேட்கவில்லையே என சிறு நெருடல் இருந்தது. விட்டுப்பிடித்து, இன்றைக்கு நெத்தியடியாக குறும்படம்...
#பாலாஜி, உங்களையே நீங்கள் தெரிந்துகொள்ள இது ரொம்ப உதவியா இருக்கும்.
|
துணிக்கடைக்காரர் ஏமாத்துறாரு
மமதி சாரி துணி எடுக்கும்போது மட்டும் கடைக்காரர் ஏமாத்திட்றார் போல.... கைக்கு பத்துற துணி காலுக்கு பத்த மாட்டேங்குது....
#பிக்பாஸ்2 என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...
|
100 நாட்கள் எப்படி இருக்குமோ
சொல்வதெல்லாம் உண்மை தொடரை 100 நாட்கள் கண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த #பிக்பாஸ்2.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications