For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ACAF லோகோவை உல்டா செஞ்சு பாருங்க, ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத் வந்திடும்.. அட...!!

இந்த லோகோவை உல்டா செஞ்சு பாருங்க, ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத் வந்திடும் என்று நெட்டிசன்கள் எச். ராஜாவை கலாய்த்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் கட்சி பெயரை அறிவித்தார் கமல்ஹாசன் | Oneindia Tamil

    சென்னை: கமலின் கட்சி லோகோ ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத் லோகோவில் இருந்து காப்பி செய்யப்பட்டது என்று பாஜக எச்.ராஜாவின் கருத்துக்கு நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

    கமல்ஹாசன் நேற்று மதுரை பொதுக் கூட்டத்தில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சி கொடி வேறு இயக்கத்தினரிடம் இருந்து சுட்டது என்று கருத்து வலம் வருகின்றனர்.

    அந்த வகையில் கமலை ஆரம்பித்திலிருந்தே எதிர்த்து வந்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவும், கமலின் கட்சி லோகோ ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத்தின் லோகோவை ஆன்டி கிளாக்வைஸில் திருப்பி போட்டால் அதுதான் கமல் கட்சி என்று விமர்சனம் செய்திருந்தார்.

    இதற்கு நெட்டிசன்கள் ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். சும்மாவே ராஜாவை வச்சு செய்வாங்க... இதில் நம்மவரையே குறை சொன்னால் விட்டு விடுவார்களா என்ன?

    அதுவும் சுட்டுதானே வந்திச்சு

    அசோகரின் பௌத்த ஆட்சியில் தேசிய மலர் தாமரை மலர் ! பௌத்த பிக்குகளின் உடை காவி! எல்லாம் சுட்டு தான உங்க கட்சி கொடி வந்துச்சு??

    ரொம்ப நன்றி

    கமலின் கட்சியை ப்ரமோட் செய்ததற்கு மீண்டும் ரொம்ப நன்றி. நீங்கள் முதல்ல நோட்டோ ஜெயிக்க முயற்சி பண்ணுங்க அப்பறம் இங்க வந்து பேசு...

    நீங்க சொன்னதுக்கு வந்துடும்

    ACAF logoவை உல்டா செஞ்சு பாருங்க, ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத்தின் logo வந்திடும். அட...!!

    கூவிட்டு போங்க

    சார் ஏப்ரல் மாதம் காலா ரிலீஸ் ஆக போகுது, அதுக்கு இப்பவே ப்ரமோஷன் தொடங்கனும், கொஞ்சம் கூவிட்டு போங்க சார்.

    அப்படியே காப்பி

    தல​ இதுவே freepikன்னு ஒரு websiteல​ colourகூட​ மாத்தாம​ காப்பி அடிச்சிட்டு நீங்க பேசாதீங்க​!

    English summary
    Netisans make fun of H.Raja for critcising Kamal's Party logo copied from somewhere. Finally netisans reveals that the Raja's so said logo copies from another website.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X