For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.சிகிச்சை வீடியோ வெளியீடு..சனிப்பெயர்ச்சி முடியட்டும்னு காத்திருந்தார்களாம்... நெட்டிசன்கள் கலகல

ஜெயலலிதா சிகிச்சை எடுத்தது தொடர்பான வீடியோவை சனிப்பெயர்ச்சி முடியட்டும் என்று காத்திருந்தார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சனிப்பெயர்ச்சி மிமீஸ் | Oneindia Tamil

    சென்னை: ஜெயலலிதா சிகிச்சை எடுத்தது தொடர்பான வீடியோவை நேற்று வெளியிடாமல் இன்று வெளியிட்டதற்கு சனிப்பெயர்ச்சி முடியட்டும் என்றிருந்ததுதான் காரணம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை இன்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இது தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிரானது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    ஜெயலலிதாவின் வீடியோ வெளியீடு குறித்து நெட்டிசன்கள் தங்களது டுவிட்டரில் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

    நேற்று சனிப்பெயர்ச்சி

    #SaniPeyarchi2017 முடியட்டும் என்று காத்து இருந்தோம் 😅😅😅😅

    - நாஞ்சில் சம்பத் ராக்ஸ்

    நாளை ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று ஜெ.வீடியோவை வெளியிட்டது ஏன்- தமிழிசை கேள்வி

    நேற்று சனிப்பெயர்ச்சி என்பதால் முடியட்டும் என்று காத்திருந்தோம்.

    என்னை சமாளிக்கவே முடியலலை

    ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல். அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்- செய்தி

    என்னை சமாளிக்கவே முடியலலை.

    2ஜி ரிசல்ட்டு மட்டும்

    வீடியோ ரிலீஸ் பண்ணது தேர்தல் விதிமீறல்னு சொன்னா, 2G தீர்ப்பு எலக்ஸன் அன்னைக்கு சொல்றதும் விதிமீறல்தான்!

    இரட்டை இலை சின்னம்

    வெற்றி பெற தனக்கு இருந்த நல்வாய்ப்பை #தினகரன் வீடியோ மூலம் கெடுத்துக்கிட்டதோட, ஜெயாவைப் பார்த்த ஜோரில் நிறைய மக்கள் இரட்டை இலை சின்னத்தில் குத்தற மாதிரி பண்ணிட்டார்னு நினைக்கேன்.

    English summary
    Netisans troll their comments on Jayalalitha's treatment video which was released by Vetrivel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X