பெட்ரோல் விக்கிற விலைக்கு எனக்கு வேற வழி தெரியல ஆத்தா...
சென்னை: பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86-ஐ தொட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை குறித்து நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேற வழி தெரியல ஆத்தா
எய்யா.. பைக்ல லாங் டிரைவ் போகனும்னு சொன்னதுக்காக ஒன்னோட லவ்வ இப்படி பொசுக்குனு பிரேக்கப் பண்ணிட்டியேய்யா...
|
நூறு ரூபாய்
மக்களுக்கு கொஞ்சம் கூட கோவம் வந்தா மாதிரி தெரியலையே..........
ஒரு வேளை நூறு ரூபாய் என்கிற சைக்லாஜிக்கல் ஃபிகருக்காக வெயிட்டிங்கோ....
|
உச்சத்துக்கு கொண்டு
நாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம் - பிரதமர் மோடி நாட்டை எங்கம்மா உச்சத்துக்கு கொண்டு செல்லுறாரு? #பெட்ரோல், #டீசல் விலையை தான் உச்சத்துக்கு கொண்டு போறாரு..!
|
எரிபொருள்
காஞ்சிபுரம் காவல்துறைக்கு #எரிபொருள் #விலை #உயர்வு காரணமாக மிதிவண்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
|
தொடக் கூட மாட்டேன்
ஏன்னா பைக்கை விட்டுட்டு நடந்து போறேள்.
பெட்ரோல் விலை ரூ. 25 விற்கிறது. உங்கப்பனா கொடுப்பான். இனி நான் பைக்கை தொடக் கூட மாட்டேன என்று சினிமா டயலாக் தற்போதைய சிசுவேஷனுக்கு பொருத்தமாக இருக்கிறது.
-
பூமிக்கு அடியில் ஒளிந்திருக்கும் பொக்கிஷம்.. இந்தியாவை மாற்றப்போகும்.. மோடியின் மெகா திட்டம் -
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா? -
பட்ஜெட்டில் துண்டு போடும் பெட்ரோல் விலை.. இந்தியாவிலேயே உச்சம் எங்கு தெரியுமா? சென்னைக்கு எந்த இடம் -
திணறும் மத்திய அரசு! 1 மணிநேரத்திற்கு ரூ.25 கோடி இழப்பு.. பெட்ரோல், டீசல் விலையை 4 முறை உயர்த்தியும் இப்படி! -
“ரூ.10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டியிருக்கும்..” பெட்ரோல் விலை குறித்து வாயை விட்ட நிர்மலா சீதாராமன் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications