வார்ர்ர்ர்ரே வா வாட் ஏ ப்ரெடிக்ஷன்! துரைமுருகனை செமையாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: ஸ்டாலின் நாட்டின் ஜனாதிபதி ஆவார் என்று கூறிய துரைமுருகனை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், இன்னும் 25 ஆண்டுகளில் ஸ்டாலின் நாட்டின் ஜனாதிபதியாவார் என்றார்.
மேலும் அதற்கான தகுதியும் வாய்ப்பும் ஸ்டாலினுக்கு உள்ளது என்றும் துரைமுருகன் கூறினார். அவரது இந்த பேச்சு ஊடகங்களில் தீயாய் பரவியது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் நேரம் என துரைமுருகனை வச்சு செய்து வருகின்றனர். அவற்றில் சில..
|
ஜனாதிபதி வேட்பாளர் தான்ங்க!
மே 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை
வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தேதியை
மாற்றி சொன்ன ஸ்டாலின் #செய்தி
தேதி சொல்றதும், பழமொழி
சொல்றதும் மட்டும் தாங்க வராது
மத்தபடி நான் #ஜனாதிபதி
வேட்பாளர் தான்ங்க!
|
அமெரிக்க ஜனாதிபதியா?
அமெரிக்க ஜனாதிபதியாகவா?? என கிண்டலாக கேட்கிறார் இந்த நெட்டிசன்.
|
தெரிஞ்சுடுச்சு போல
ஸ்டாலின் 20 ஆண்டுகள் கழித்து இந்திய ஜனாதிபதி ஆவார். #துரைமுருகன்
மக்கள் ஓட்டு போடமாட்டாங்கனு தெரிஞ்சுடுச்சு போல, அதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பதவிக்கு அடிப் போடுறாப்ள.
|
ஏதோ கடுப்பு போல
In 25 years, #MKStalin would be 92 years old.
#துரைமுருகன், 12, 15 ஆண்டுகள் என்று (அதாவது இன்னும் துரிதமாகவே வாய்ப்பு இருப்பதாக) சொல்லியிருக்கலாம்.
து.மு-வுக்கு ஏதோ கடுப்புன்னு நினைக்கேன்
|
வாட் எ ப்ரெடிக்ஷன்
#செய்தி: 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக வரும் தகுதி பெற்றவர் #ஸ்டாலின் - #துரைமுருகன்
வார்ர்ர்ர்ரே வா வாட் ஏ ப்ரெடிக்ஷன்!
(அண்ணன் கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)
|
இன்னும் 25 ஆண்டுகள்
இன்னும் 25 ஆண்டுகளில் ஸ்டாலின் இந்திய ஜனாதிபதி ஆவதற்கான அத்தனை தகுதியும் உண்டு #திமுக #துரைமுருகன்
|
துண்டுச்சீட்டு
"இன்னும் 25 ஆண்டுகளில் #ஸ்டாலின் குடியரசு தலைவராக கூட வரலாம்"
- #துரைமுருகன்
அப்படி வந்தா டிசம்பர் 25 ம் தேதி குடியரசு தினம் அதனால கொடி ஏற்ற போறேன்னு செங்கோட்டையில துண்டு சீட்டோடயில்ல போயி நிற்பாரு #திமுக தலீவரு...
|
பொய் தான்...
வாயை திறந்தாலே பொய் தான் இந்த #துரைமுருகன்
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications