ரைட்டு.. தினகரன் #குக்கர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது..!
ஆர்கே நகரில் தினகரன் ஒரு போட்டியே கிடையாது என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகரில் தினகரன் ஒரு போட்டியே கிடையாது என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
ஆர்கே நகரில் தினகரன் ஒரு போட்டியே கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார். மேலும் தங்களை எதிர்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தினகரன் ஏதேதோ பேசி வருகின்றார் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் செல்லூர் ராஜூவின் இந்த பேச்சை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர். அவற்றில் சில..
|
மல்லு கட்டுனீங்க..
ஆர்கே நகரில் தினகரன்
ஒரு போட்டியே கிடையாது.. -செல்லூர்ராஜூ#
அப்போ ஏன்ணே தொப்பி சின்னம் கொடுக்க கூடாதுன்னு மல்லு கட்டுனீங்க..!
|
குறைத்து மதிப்பிடலே
ஆர்கே நகரில் தினகரன்
ஒரு போட்டியே கிடையாது.. -செல்லூர்ராஜூ# பெரும்பாலான தோல்விகளுக்கு முக்கியக்காரணமே எதிரியைக்குறைத்து மதிப்பிடலே
|
யாருமே போட்டி போடமுடியாது
ஆர்கே நகரில் தினகரன்
ஒரு போட்டியே கிடையாது.. #செல்லூர்ராஜூ
# ஆமா ஆமா உங்க கூடலாம் யாருமே போட்டி போடமுடியாது !
|
மயக்கத்திலேயே இருக்காரு போல
ஆர்கே நகரில் தினகரன்
ஒரு போட்டியே கிடையாது.. #செல்லூர்ராஜூ
வைகையில தெர்மோகோல்
விட்ட மயக்கத்திலே இருக்காரு போல இவரு..
|
பிரஷர் அதிகமாகுது
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி #தினகரன் ஒரு போட்டியே கிடையாது: அமைச்சர் #செல்லூர்_ராஜூ
// ரைட்டு.. தினகரன் #குக்கர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது..
செல்லூர் ராஜூக்கு பிரஷர் அதிகமாகுது
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications