டேங்கல போடாதீங்க கொஞ்சம் பைக் மேல தெளியுங்க நான் கொளுத்திடுறேன்
பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மத்திய மாநில அரசுகளின் அரசியல் என அனைத்தும் மீம்ஸ்களாக வெளிவந்துள்ளது.
சென்னை: நாட்டு நடப்பு, மத்திய மாநில அரசியல், விலை வாசி உயர்வு என எதையும் விட்டு வைப்பதில்லை மீம்ஸ் கிரியேட்டர்கள். அனைத்து பிரச்சனைகளையும் நக்கலாவும் கிண்டலாகவும் மீம்ஸ்களாகவும் வெளியிடுவதில் நம் நெட்டிசன்களுக்கு இணை அவர்களே..
செய்திகளுக்கு பஞ்சமில்லாத வகையில் நாள்தோறும் தமிழக அரசியலிலும் தேசிய அரசியலிலும் ஆயிரக்கணக்கான நாடகங்கள் அரங்கேறி வருகின்றன. அவை மீம்ஸ்களுக்கு அழகாய் பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன.
நாட்டு நடப்பை வெளிப்படுத்தும் மீம்ஸ்களுக்கு நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் வரவேற்பு அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் வலம் வரும் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு..
அவங்கள மிஸ் பண்றேன்
சசிகலா இந்த வுமன்ஸ் டேக்கு உள்ளே இருக்காங்களாம்....
நம்ம முதல்வரா இது...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொருத்தமா இருக்காருன்னு சொல்லுது இந்த மீம்ஸ்
ஓ இதானா அது...
மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்த போதாம்... முடியல..
கருப்பன் குசும்புக்காரன்
என்ன ஒரு தொலை நோக்கு பார்வை இந்த மீம்ஸ் கிரியேட்டருக்கு...
இதுக்கு சிரிக்கக்கூடாது
எந்த போட்டோவா இருந்தாலும் சிரிக்கனும்னு சட்டமா.. அந்த விவசாயி பேஸ கொஞ்சம் பாருங்க..
தெளிச்சு விடுங்க கொளுத்திடுறேன்
டேங்கல போடாதீங்க கொஞ்சம் தெளிச்சுவிடுங்க கொளுத்திடுறேன்..
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications