ப்ப்ப்பா.. என்னா நடிப்பு அந்த பொண்ணு அதிதி.. #அருவியை கொண்டாடும் நெட்டிசன்ஸ்!
அருவி படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் மக்கள் அருவியை கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: ரிலீஸான முதல் நாளே அருவி படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் மக்கள் அருவியை கொண்டாடி வருகின்றனர்.
அருண் பிரபு இயக்கத்தில் புதுமுகம் அதிதி பாலன் நடித்துள்ள படம் அருவி. இன்று ரிலீஸாகியுள்ள இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் படம் ஆஹா, ஓஹோ என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். குறிப்பாக புதுமுக நாயகி அதிதி பாலனின் நடிப்பை புகழந்து தள்ளுகின்றனர் ரசிகர்கள்.. அவற்றில் சில..
|
என்னா நடிப்பு..
#அருவி முதல் பாதி தரம்..
ப்ப்ப்பா... என்னா நடிப்பு அந்த பொண்ணு அதிதி
|
ஒலிக்கும் ஒரே குரல் "அருவி"
இந்த ஆண்டு இறுதி வரை, தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஒலிக்கும் ஒரே குரல் "அருவி"
|
அருவி அட்டகாசம்!
#அருவி அட்டகாசம்! அவசியம் பார்க்கலாம். ஸ்க்ரீன்ஸ் இன்னும் அதிகரிக்கணும்.
|
இன்னைக்கு நைட்
அருவி படம் வேற லெவல்ல இருக்கு போல
என்ன ஆனாலும் இன்னைக்கு நைட் கண்டிப்பா படத்துக்கு போய்டணும்
|
அருவி பார்க்கலாம்...
ரொம்ப ஹைப் இருக்கு... அருவி பார்க்கலாம்...
|
இயக்குனர் யார்
பொதுவாக ஒரு படம் பற்றி பேசினால், பெரும்பாலான முதல் கேள்வி நடிகர்கள் யார் என்று தான் இருக்கும். ஆனால் இனி வரும் காலங்களில் இயக்குனர் யார் என்று இருக்கும். உதரணங்களில் சிறந்த ஒன்று #அருவி
|
ஆனந்த குளியல் போட
அருவி இதோ வருகிறேன் ஆனந்த குளியல் போட... என்கிறார் இந்த வலைஞர்..
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications