யாருடா வடிவுக்கரசிக்கு சிலை வச்சது... நெட்டிசன்ஸ் அதகளம்!
அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை அவரைப் போலவே இல்லை என சமூக வலைதளங்களில் மக்கள் விவாதித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை அவரைப் போலவே இல்லை என சமூக வலைதளங்களில் மக்கள் விவாதித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறக்கப்பட்டது.
ஆனால் அந்த சிலை ஜெயலலிதா போலவே இல்லை என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலை குறித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
|
சிலை பண்ணிருக்கேன்
மணி- நான் உன்கிட்ட என்ன சொன்னேன்
செந்தில் - சிலை செய்ய சொன்னீங்க.
மணி - நீ என்ன பண்ணிருக்க
செந்தில்- சிலை பண்ணிருக்கேன்
அடேய்.. என கரகாட்டகாரன் படத்தில் வரும் செந்தில் கவுண்டமணி காமெடியை வைத்து கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்
|
வடிவுக்கரசி சிலை?
யாருடா வடிவுக்கரசிக்கு சிலை வச்சது... என கேட்கிறார் என இந்த வலைஞர்
|
நம்ப சொல்றாங்க
அப்ப அந்தம்மா இரட்டை இலையை பறக்கும் குதிரைனு நம்ப சொன்னாங்க... இப்ப யார் சிலையையோ வச்சிட்டு அந்தம்மா தான்னு நம்ப சொல்றாங்க.. என கூறுகிறார் இந்த வலைஞர்
|
ஜெ.மேல் இருந்த கோபம்
இவ்வளவு நாள் ஜெயலலிதா மேல் இருந்த கோபத்தை ஜெயலலிதா சிலை மேல் காட்டி இருக்காங்க! என்கிறார் இந்த நெட்டிசன்
|
காந்திமதிக்கு சிலை
கரகாட்டக்காரன்ல நடிச்ச காந்திமதிக்கு சிலை வச்சிருக்கானுவ.. என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்
|
ஜெ.மாதிரியா இருக்கு?
சிலை வடித்த சிற்பிக்கு பொன்னாடை போர்த்திய
ஓ.பி.எஸ். மோதிரம் போட்ட எடப்பாடி இருவருமே சொல்லுங்க...ஜெயலலிதா மாதிரியா சிலை இருக்கு? என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
ஜெ. எங்கேடா?
ராமராஜன்: ஏன்ணே செந்திலை அடிச்சீங்க
கவுண்டமணி: ஜெயலலிதா சிலைன்னு சொன்னாங்க. ஆனால் சிலை இங்கேருக்கு. ஜெயலலிதா எங்கேடான்னு கேட்டால் அதான்ணே இதுங்கறான். ராஸ்கல்.. என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்
|
தீபாவுக்கு சிலை
'தீபா'விற்கு சிலை வச்சிட்டு ஜெயலலிதா பற்றி பேசுறாங்க
ஒன்னும் புரியலையே என கலாய்க்கிறார் இந்த வலைஞர்
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications