சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பிய 'இல்லுமினாட்டி புகழ்' பாரிசாலன் கைது
சமூக வலைதளங்களில் அரசியல் தொடர்பான விமர்சனங்கள் வீடியோவாக வெளியிடுபவரும் இல்லுமினாட்டி குறித்து அதிகம் பேசுபவருமான பாரிசாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: சமூக வலைதளங்களில் அரசியல் தொடர்பான விமர்சனங்கள் வீடியோவாக வெளியிடுபவரும் இல்லுமினாட்டி குறித்து அதிகம் பேசுபவருமான பாரிசாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூரில் உள்ள பஜாஜ் கம்பெனியில் தனது பைக்கை சர்வீஸ்க்காக விட்டபோது ஏற்பட்ட தகராறில் அந்நிறுவனத்தினர் பாரிசாலனை தாக்கினர். இதில் வாயில் ரத்தம் சொட்ட சொட்ட சமூக வலைதளங்களில் தன்னை அடித்தது தெலுங்கர்கள் என லைவ் வீடியோ போட்டார் பாரிசாலன்.
நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளரான பாரிசாலனுக்கு நீதிகேட்டு அக்கட்சியினர் பஜாஜ் கம்பெனியில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாரிசாலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாரிசாலன் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் தாக்கப்பட்டது குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலும் கேலியுமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
கடையடைப்பு இல்லையா?
#பாரிசாலன் தாக்கப்பட்டார்!
அய்யகோ கண்ணீர் இல்லையா? கடையடைப்பு இல்லையா? ஹர்தால் இல்லையா?
|
வாயிலேயே போட்டுருக்கானுங்க
#பாரிசாலன்
என்ன அண்ணே இன்னிக்கு அடி கொஞ்சம் ஓவரோ....
வாயிலே போட்டுருக்கானுக ...
|
வாயிலயே அடி
பேசுன பேச்சுக்கு வாயிலயே அடிச்சிருக்கானுங்க... #பாரிசாலன்
|
சர்வீஸ்க்கு வாய் கொடுத்தான்
#பாரிசாலன் முல்லைக்கு தேர் கொடுத்தான் அன்றைய பாரி. சர்வீஸ்க்கு வாய் கொடுத்தான் இன்றைய பாரி
|
வாய்ய சர்விஸ் பண்ணியிருக்கீங்க
CCTV footage போலீஸ் ஸ்டேஷன்ல குடுத்து "எளிய தமிழ்ப்பிள்ளை" பூரிசாலனை ரிமாண்ட் பண்ணிருக்காங்களாம்..? // ஏய் பாயாச #பஜாஜ் கம்பெனியே... என்ன திமிர் இருந்தா வண்டிய சர்விஸ் பன்ன வந்த எங்க எளிய தமிழ் பிள்ளை #பாரிசாலன் ஓட வாய்ய சர்விஸ் பண்ணியிருக்கீங்க
|
தலைவனுக்கு நீதி கேட்டு
தலைவனுக்கு நீதி கேட்டு இந்தா ஆரம்பிச்சிட்டானுங்கஎன் தலைவன் #பாரிசாலன் னுக்கு நீதி கேட்டு ..
|
லைவ் போடுறவனே
அடிவாங்கிட்டு ஆஸ்பத்திரிக்கு கூட போகாம Live போடுறவனே உண்மையான தமிழன். #பாரிசாலன்
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications