அழிவதற்கு அவர்கள் சாதாரணமாக பேசும் பேச்சே போதும்.. மெர்சலால் வாங்கிக் கட்டும் பாஜக!
மெர்சல் விவகாரம் குறித்து பாஜக தலைவர்கள் பேசியிருப்பது தேவையில்லாதது என சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: மெர்சல் விவகாரம் குறித்து பாஜக தலைவர்கள் பேசியிருப்பது தேவையில்லாதது என சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் தாண்டி தேசிய அளவில் மெர்சல் படம் பேசப்பட்டு வருகிறது.மெர்சல் விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் என அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டு சேர்ந்து பாஜகவுக்கு எதிராக பேசி வருகின்றன.
இது பாஜக தலைமைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் தமிழக பாஜக நிர்வாகிகள் தான் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகீரப்பட்டு வருகின்றன.
|
நாங்கதான் நாங்களேதான்..
இந்தியாவில் பாஜகவை கொஞ்சம் கூட மதிக்காத மாநிலம்.. நாங்கதான் நாங்களேதான்.. என்கிறது இந்த மீம்..
— Hasan Kalifa (@smhrkalifa) October 21, 2017 |
இடையில வந்த..
நாங்க எங்களுக்குள்ள மட்டும் தான் அடிச்சுப்போம்.. மவனே இடையில வந்த.. என மிரட்டுகிறது இந்த மீம்
|
டென்ஷன் அதிகமாகுது
இவங்க ரெண்டு பேரையும் கட்சி பதவிய விட்டுத்தூக்குங்க. இவங்க பேசுறெல்லாம் கேட்டால் டென்ஷன் அதிகமாகுது.. என்கிறது இந்த டிவிட்
|
பேசும் பேச்சே போதும்
பாஜக வளர பொய் தேவைபட்டது, பாஜக அழிய அவர்கள் சாதாரணமாக பேசும் பேச்சே போதும்...
|
வெறுப்படைய வைக்கிறது
மத்திய அரசின் இந்த செயல் மிகவும் வெறுப்படைய வைக்கிறது என்கிறார் இந்த நெட்டிசன்..
|
இன்னும் கொஞ்ச நாள்தான்
மத்திய அரசின் ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்சநாள்தான் என்கிறது இந்த டிவிட்
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications