அரசு செயல்படலைனு எவன்யா சொன்னது? இங்க பாருங்கப்பா.... நெட்டிசன்ஸ் ஆங்ரி! #WhoKilledRaghu
கோவையில் சாலையில் எழுதப்பட்டிருந்த ஹூ கில்டு ரகு வாசகம் அழிக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
Recommended Video

கோவை: சாலையில் எழுதப்பட்டிருந்த ஹூ கில்டு ரகு வாசகம் அழிக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
கோவை அவினாசி சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவால் ஏற்பட்ட விபத்தால் ரகு என்ற சாஃப்ட்வேர் என்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ரகுவின் உறவினர்கள் ஹூ கில்டு ரகு என்ற வாசகத்தை சாலையில் எழுதினர். இந்த வாசகம் இரவோடு இரவாக அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
|
நடு ரோட்டுல பேனர்
மக்களாகிய நாம் அனைவரும் காரணம் தான் .. நடு ரோட்டுல பேனர் வச்சா தட்டி கேளு .. எவன் வைக்கானு பார்ப்போம்...
|
மறுக்கப்பட்ட நீதி
அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்
|
எவ்ளோ விரைவா?
அரசு செயல்படலைனு எவன்யா சொன்னது? எவ்ளோ விரைவா செயல்பட்டிருக்காங்க பாருங்க...
|
இப்படிக்கூட சொல்லிடுவாங்க
விட்டா லாரி நின்னுட்டு இருந்தது.. ரகுதான் பைக்க கொண்டு போயி இடிச்சி ஆக்ஸிடெண்ட் பண்ணாருன்னுவானுங்க போல
|
தமிழரின் முக்கியமான பண்பாடு
யாரோ ஒருவர் வீட்டில் இழவு விழும்வரை, சகட்டுமேனிக்கு அரசாங்கமே விதிமீறலை செய்வதும், ஏதும் செய்ய இயலாமல் மக்கள் குமுறுவதும், தமிழரின் முக்கியமான பண்பாடு.
|
ஓர் உயிரை சிதைத்து விட்டது
திறனற்ற அரசு அதிகாரிகளின் அலட்சியம் ...
ஓர் உயிரை சிதைத்து விட்டது.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
விலை ஓர் உயிர் ..!!!
தங்களின் சுய விளம்பரத்திற்கு விலை ஓர் உயிர் ..!!! என்கிறது இந்த டிவிட்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications