இடிக்காம விட்டாங்களேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டு போவியா பேசாம.. கலக்கல் மீம்ஸ்
உத்தரப்பிரதேச சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டதை கண்டித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றனர்.
சென்னை: உத்தரப்பிரதேச சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டதை கண்டித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச அரசின் சுற்றுலாத் தலங்களுக்கான பட்டியலில் இருந்து தாஜ்மஹால் அண்மையில் நீக்கப்பட்டது. இந்திய கலாச்சாரப்படி தாஜ்மஹால் கட்டப்படவில்லை என இதற்கு உத்தரப்பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.
உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தாஜ்மஹால் நீக்கப்பட்டதை கண்டித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றனர்.
சந்தோஷப்பட்டு போவியா பேசாம
இடிக்காம விட்டாங்களேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டு போவியா பேசாம.. என்கிறது இந்த மீம்...
நீங்க எங்கள தேர்ந்தெடுத்தது
நீங்க எங்கள தேர்ந்தெடுத்தது குஜாலா இருக்குது என்கிறார்.. என கூறுகிறது இந்த மீம்..
|
எப்படி கவனம் இருக்கும்?
எப்பவோ வரப்போர புல்லட் ரயில்ல கவனம் இருந்தா பாரம்பரியமான தாஜ்மஹால் பத்தி எப்படி கவனம் இருக்கும்? என்கிறது இந்த டிவிட்
|
சொல்லலேன்னா தான் அதிசயம்..
இவனுங்க அதிசயம் இல்லேன்னு சொல்லிட்டா அதுக்காக 'தாஜ்மஹால்' உலக அதிசயம் இல்லாம போயிருமா. நீங்க இப்பிடி சொல்லலேன்னா தான் அதிசயம்.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
இந்தியாவையே நீக்குனாலும்
இந்தியாவையே நீக்குனாலும் ஒன்னும் சொல்றதுக்கில்ல ஆ போ போ... என்கிறார் இந்த வலைஞர்
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications