இன்னுமா பிக்பாஸ் பாக்குறீங்க.. குமுறும் நெட்டிசன்ஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா என நெட்டிசன்கள் குமுறி வருகின்றனர்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா என நெட்டிசன்கள் குமுறி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளி பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு மாதத்தை கடந்த போதும் இன்னும் மக்களின், அங்கீகாரத்தை பெறவில்லை. மாறாக சமூக வலைதளங்களில் அந்நிகழ்ச்சி குறித்து நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
போட்டியாளர்களில் பெரும்பாலானோர் நடிப்பதாகவும், டாஸ்க் என்ற பெயரில் மக்களை படுத்துவதாகவும் விமர்சித்து வருகின்றனர். ஆபாச காட்சிகள் ஓங்கியிருப்பதாகவும் குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை என்றும் சமூக வலைதளங்கல் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
பாக்குறது இல்லை
நீங்களும் அரசியல் மாதிரி ஆகிவிட்டீர்கள்,
இப்போ நான் பிக்பாஸ் பாக்குறது இல்ல. அதனால் ஓட்டு போடுறதில்லை.
|
புரிஞ்சவன் பிஸ்தா
பிக்பாஸ் வீட்டில் நடந்த பாட்டு வகுப்பு மூலம் ஒரு முக்கியமான யதார்த்தம் வெளிப்படையாக தெரிந்தது, புரிஞ்சவன் பிஸ்தா
|
ஒரு மகத்..
எல்லா பிக்பாஸ் ஹவுஸ்'ளையும் ஒரு மகத் இருப்பான் போல..
|
காமெடி பீஸா அங்கீகாரம்
பாலாஜி காமெடியனா அங்கீகாரம் கிடைக்கும்னு பிக்பாஸ் வந்தாப்ல, நாலே வாரத்துல நல்லதொரு காமெடி பீஸா அங்கீகாரம் கிடைச்சிருச்சு!
|
நல்லா தெரியுது
சேனல் மாத்தும் போது பிக்பாஸ் கடந்து போனது. சரி என்ன தான் பண்றாங்கன்னு பார்த்தேன்
அந்த குளோஸ் அப் ஷாட்டெல்லாம் பார்த்தா நல்லா ஸ்டேண்ட் போட்டு கேமரா வச்சு ஸ்கிரிப்ட் சொல்லி, ரிகர்ஸல் பார்த்து பண்றது நல்லா தெரியுது
ஆனா அதையும் சீரியஸா பார்க்கும் மக்களை நினைச்சா தான்
|
சில்லறைத்தனம்
அப்பப்போ பிக்பாஸ் பாத்ததுல.. ரம்யாகிட்ட மட்டும்தான் முதிர்ச்சி தெரியுது.. மற்ற எல்லார்கிட்டேயும் சில்லறைத்தனம் செஞ்சுட்டுதான் அலையுது
|
சும்மாவே வச்சு செய்வாங்க
சும்மாவே வச்சு செய்வாங்க நம்ம மீம் கிரியேட்டர்ஸ், இப்போ இவனுங்களே வேண்டும்னே பாட்டு கிளாஸ்ன்னு கண்டன்ட் வேற கொடுக்கிறாங்க, இனி #பிக்பாஸ் #பிக்பாஸ்2 #BiggBossTamil2 #BiggBossTamil இந்தமாதிரி சோசியல் மீடியாவில் ட்ரென்டிங்கா இருக்கனும்ன்னு செய்ற இந்த வேலை இருக்கே.
|
பிக்பாஸ் பாக்கறாங்க
இன்னுமாடா நாட்ல பிக்பாஸ் பாக்கறாங்க
|
டைட்டிலையே தட்டிவிடும்..
பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு மாதம் கடந்துவிட்டதால் ரித்விகாவின் தோரணையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது அம்மணி விட்டா டைட்டிலையே தட்டி சென்று விடும் வேகத்தில் இருக்கிறார்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications