For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா சிலை யாரைப்போல் இருக்கிறது? சமூக வலைதளங்களில் பறக்கும் சர்வே!

ஜெயலலிதாவின் சிலை யாரைப்போல் உள்ளது என சமூக வலைதளங்களில் சர்வேக்கள் பறக்கின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதா சிலை யாரைப்போல் இருக்கிறது?- வீடியோ

    சென்னை: ஜெயலலிதாவின் சிலை யாரைப்போல் உள்ளது என சமூக வலைதளங்களில் சர்வேக்கள் பறக்கின்றன.

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறக்கப்பட்டது.

    ஆனால் அந்த சிலை ஜெயலலிதா போலவே இல்லை என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜெயலலிதாவின் சிலை யாரைப்போல் உள்ளது என சர்வேக்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    புரோகிராம் சேஞ்ச் ஆயிட்டுபோல

    ஜெயலலிதா சிலை திறப்பு என பேசிகிட்டாங்க..
    புரோகிராம் சேஞ்ச் ஆயிட்டு போல.. என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்..

    ஒருத்தருக்கு கூட

    கொடுமை என்னன்னா ஒருத்தருக்கு கூட அந்த சிலை ஜெயலலிதா மாறி தெரியல.. என்கிறது இந்த டிவிட்

    கொடுத்து இருக்கலாம்?

    ஜெயலலிதா சிலை வடிவமைத்தவருக்கு மோதிரம் பரிசு. ஜெயலலிதா சிலை வடிவமைத்து இருந்தால் கொடுத்து இருக்கலாம்? என்கிறார் இந்த வலைஞர்

    நமக்கு மட்டும்தானா?

    என்னடா இது ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கனும் சொல்லிட்டு #வளர்மதிக்கு சிலை வச்சிருக்காங்க, நமக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா.. என கேட்கிறார் இந்த நெட்டிசன்

    அம்பிகாவுக்கு வச்சிருக்காங்க

    அம்மாவுக்கு சிலை வைக்க சொன்னா அம்பிகாவுக்கு சிலை வச்சிருகானுவ.. என்கிறார் இந்த நெட்டிசன்

    ஜெ. சிலை ஆப்ஷன்ஸ்

    ஜெயலலிதா சிலை யாரைப் போல் இருக்கிறது?
    வடிவுக்கரசி
    வெங்கையா நாயுடு
    என்.டி.ராமாராவ்
    ஜெயலலிதா, என ஆப்ஷன்களை கொடுத்துள்ளார் இந்த வலைஞர்

    English summary
    Netizens doing survey on social media about Jayalalitha statue. Netizens asking Jayalalitha statue looks like whom? Jayalalitha statue opened in ADMK head office today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X