ஆஹா.. சும்மா இருந்த சனங்களை சொரண்டிட்டாங்களே... தூள் பறக்கும் டிவீட்ஸ் #KovaiGethu
கோவை கெத்துக்கு எதிராக டிவிட்டரில் ஏரளாமான டிவிட்ஸ்கள் பறக்கின்றன.
சென்னை: கோவை கெத்துக்கு எதிராக டிவிட்டரில் ஏரளாமான டிவிட்ஸ்கள் பறக்கின்றன.
கோயம்புத்தூருக்கு இன்று 231-வது பிறந்தநாள். கோயம்புத்தூரின் பிறந்தநாளை முன்னிட்டு ஹிப்ஹாப் ஆதி 'கோவை கெத்து ஆன்த்தம்' என்ற பெயரில் ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார்.
இதற்கு எதிராக எங்க ஊருதான் கெத்து என்று சென்னை, மதுரை, கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
எங்களுக்கு கேகேதான் கெத்து
உங்களுக்கு கோவைன்னா.. எங்களுக்கு கேகேதான் கெத்து.. கன்னியாகுமரி.. மக்களே.. என்கிறது இந்த டிவிட்
|
மரியாதை வீசுங்க..
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க நான் கோயம்புத்தூர் ஆளுங்க
மண் வாசனை கூட சேர்ந்து மரியாதை வீசுங்க.. என்கிறது இந்த டிவிட்
|
சென்னை போல ஒரு ஊரே இல்ல...
சான்சே இல்ல.. சென்னை போல ஒரு ஊரே இல்ல...
கோவைனா கெத்து.. ஓ.. ஈக்வல்லா மெயின்டெய்ன் பண்ரீங்களா ரைட்ரா.. என்கிறார் இந்த வலைஞர்..
|
தமிழ்நாடே கெத்துதான்..
கோவை மட்டும் கெத்து இல்ல, தமிழ்நாடுன்னு சொன்னாலே கெத்து தான்.. என்கிறது இந்த டிவிட்..
|
நொய்யல் ஆத்து பரம்பரடா
நொய்யல் ஆத்து பரம்பரடா !! என்கிறார் இந்த வலைஞர்..
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications