டிராவிட் கையில் பட்டு தன்னை பெருமைப்படுத்தி கொண்டது உலகக்கோப்பை.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்!
ஜூனியர் உலக்கோப்பையை இந்திய அணி பெற காரணமான பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: ஜூனியர் உலக்கோப்பையை இந்திய அணி பெற காரணமான பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
நியூஸிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 4வது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
ராகுல் டிராவிட்டின் பயிற்சியே இந்திய அணி வீரர்கள் கோப்பையை வெல்ல காரணம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான டிவிட்ஸ்கள் குவிந்து வருகின்றன..
|
சுவர் தலைமையில்..
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு எமது வாழ்த்துகள்
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் இந்திய கிரிக்கெட்டின் சுவர் (ராகுல் டிராவிட்) தலைமையில் பாதுகாப்பாக உள்ளது
|
டிராவிட் வெறியர்கள்
இனியாச்சும் அந்த மனுசன தியேட்டர் விளம்பரத்துக்கு மட்டும் பயன்படுத்தாம இருங்கடா....
திராவிடன் ராகுல் டிராவிட் வெறியர்கள்
|
சுவர் நிக்கும்போது..
பின்னாடி இந்தியாவோட சுவர்(ராகுல் டிராவிட்) நிக்கும் போது உலக கோப்பை வாங்கி தானே ஆகணும் ஆகணும் பாய்ஸ்!! வாழ்த்துக்கள் U19 இந்தியன் கிரிக்கெட் டீம்!!
#மகிழ்ச்சி!!
|
மரியாதையும் பரிசும்
நிதானம் பொறுமை காத்திருத்தலுக்கு மரியாதையும் பரிசும் எப்போதுமுண்டு..!!
ராகுல் டிராவிட் சார்
|
தக்க எடுத்துக்காட்டு
நிறைகுடம் தளும்பாது என்ற பழமொழிக்கு தக்க எடுத்துக்காட்டு ராகுல் டிராவிட்...
|
கண் முன்னே ஜெய்க்குதே
Now ராகுல் டிராவிட்..
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே ஜெய்க்குதே
|
பெருமைப்படுத்திக் கொண்டது
ராகுல் டிராவிட் கையில் பட்டு தன்னை பெருமைபடுத்தி கொண்டது உலகக்கோப்பை
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications