For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை முதல் பிரேக்கிங் நியூஸ் கிடையாதா?: மக்கள் அதிர்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் சசிகலாவை வைத்து மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர்.

நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடுகிறார்கள்.

சி.ஆர். சரஸ்வதி

@AdmkFails @TrollywoodOffl சின்னம்மாக்கு இதெல்லாம் ஒரு வழக்கே இல்லைனு சொன்னாலே அந்த
சி. ஆர். சரஸ்வதியே பாத்தீங்களா

மரணம்

தவறுகள் சிலரைத் தண்டிக்கின்றன. மரணம் சிலரைக் காப்பாற்றுகிறது.

நடராஜன்

இப்ப ரோசாப்பூ வாங்கீட்டு அப்பல்லோல இருந்து
காதலர் தினத்த கொண்டாட நடராஜன் வந்து,

சின்னம்மா எங்கனு கேட்டா
நாங்க என்னடா சொல்றது,🙊
# சிரித்தது😂

முதல்வர்

எனக்கு முதல்வர் பதவி மீது ஆசை
இல்லை - சசிகலா.
#
ஆசைப்பட்ட மாதிரி கனவு கண்டேன் அவ்வளவுதான்.. 😜😜😜

அரசியல்

தட் திடீர் அரசியல் பேசிகள்.., அடேய்களா 😂😂

சிங்கம்

குட்டி சிங்கம் கதற கதற சிறையில் அடைக்கப்படும் காட்சி 😂😂😂#ADMKGUILTY

கூவத்தூர்

MLAக்களை அழைத்து வர அரசுப் பேருந்து கூவத்தூர் சென்றது.
போறப்போ சொகுசா சொகுசு பஸ்ல போனாங்க கடைசில இப்படி ஆய்ட்டே 😂😂😂😃

தீபா

ஜெ., இல்லைனா என்ன ரத்த சொந்தம் தீபாவுக்கு தண்டனைய குடுங்க எசமான்..

பிரேக்கிங் நியூஸ்

நாளை முதல் பிரேக்கிங் நியூஸ் கிடையாதா? மக்கள் அதிர்ச்சி.

பாரத ரத்னா

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா கேட்டவர்கள் மேடைக்கு வரவும்.

ஆப்பு

தீர்ப்பு: 4 வருசம் ஜெயிலு
10 கோடி பைனு
சொத்துலாம் அபேஸ்
CM கனவு கோய்தா

சசி: ஜட்ஜ் ஐயா என்ன இதுலாம்

ஜட்ஜ்: ஆப்பு கண்ணுக்கு தெரியாதுடியே😂😂😉😉

மண் சோறு

இன்னும் யாரும் மண் சோறு திங்க போகலியா?

ஓனர்

கோல்டன் பே ரிசாட்ர் ஓனர் சின்னம்மாவிடம் வாடகை பைசா வாங்க வந்த போது...

ட்ரீட்

இந்தியவுலயே .. ஏன் வேல்டுலயே ஜெயிலுக்கு போறதுக்கு ஏழு நாள் ரிசார்ட்ல ட்ரீட் வச்சது நம்ம மினிம்மா தான்😂😂

English summary
Netizens are busy making fun of Sasikala who tried her level best to become the chief minister of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X