பார்ரா.. டிரம்ப், மோடியைக் கூட விடலையே இந்த ஓவியா லைக்கர்ஸ்!
பிரதமர் மோடியும் ட்ரம்பும் ஓவியாவுக்கு ஆதரவு அளிப்பது போல் டிவிட்டுகளை நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை டார்கெட் செய்யும் கும்பலுக்கு எதிராக கொதித்துள்ளனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் உண்மையாக இருப்பவர் ஓவியா தான் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனாலேயே அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகிவிட்டது.
இதனால் பொறாமை கொண்டுள்ள ஜூலி, நமீதா, காயத்ரி ஆகியோர் ஓவியாவை வெளியேற்ற வேண்டும் என ஒத்தக்காலில் நின்று வருகின்றனர். இதற்காக பல உள்ளடி வேலைகளையும் செய்து வருகின்றனர்.

ஜூலிக்கு எதிராக மீம்ஸ்
ஓவியாவை தூங்க விடாமல் டார்ச்சர் செய்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள ஓவியா ரசிகர்கள் காயத்ரி, நமீதா, ஜூலிக்கு எதிராக மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் நடிகைள் ஆதரவு
ஓவியாவுக்கு ஆதரவாக நடிகர் நடிகைகளும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஓவியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது போன்ற டிவீட்களை வெளியிட்டுள்ளனர்.
|
இந்தியா மீது நடவடிக்கை
ஓவியா எலிமினேட் செய்யப்பட்டால் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக ட்ரம்ப் கூறுவது போல் உள்ளது இந்த மீம்..
|
தமிழகத்தின் மீது போர்
தலைவி ஓவியாவை பிக்பாஸில் இருந்து வெளியேற்றினால் தமிழ்நாட்டின் மீது போர் தொடுக்கவும் மத்திய அரசு தயங்காது என்கிறது இந்த மீம்..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications