அதுவா டையர்ட் ஆகற வரைக்கும் விடக் கூடாது அந்த சனியை! #சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: சனிப்பெயர்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இதனால் திருநள்ளாறில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சனிப்பெயர்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.
|
வாட்சப்ல டிசைன் டிசைனா..
சனிப்பெயர்ச்சி பலன்களை வாட்சப்ல டிசைன் டிசைனா அனுப்பி பயமுறுத்தி இப்ப எல்லாப் பயலும் கோவில்ல நிக்கிறான்!
|
கவனமா இருக்கனும்னு..
ஜிஎஸ்டி, டிமானிட்டைசேஷன், ஹமாரா தேஷ்மேனு எல்லா சனியனுங்களையும் பார்த்தாச்சு, இப்ப போய் சனிப்பெயர்ச்சி அன்னிக்கு கவனமா இருக்கனும்னு கூவிக்கிட்டு இருக்காய்ங்க.. போவியா
|
சனியால் ஹேப்பி
சனிப்பெயர்ச்சி , பள்ளி மாணவர்களுக்கு இல்லை, ஏன்னா காரைக்கால் பூரா நேத்தும் இன்றைக்கும் அவங்களுக்கு லீவு ,,, சனி யால் செம ஹேப்பியாம்
|
இருக்க மாட்டாராமா?
என்னவாம் ஒரு இடத்தில இருக்க மாட்டாராமா..
|
புதுசா வந்த மாதிரி..
ஏதோ நேத்துதான் புதுசா வந்த மாதிரி, பொறந்ததிலிருந்தே அது இங்கனேயே சுத்திட்டு இருக்கு!
அதுவா டையர்ட் ஆகற வரை விட்ரக் கூடாது அந்த சனியை!!
|
ஜாக்கிரதையாக இருக்கனும்..
லவ் மேட்டரில் இருக்கும் கடக ராசியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications