சின்னம்மா ஜெயில்ல இருக்கிறப்ப தீபாவளி கொண்டாட்டமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி மற்றும் தீபாவளி ஆஃபர்கள் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. இதனால் புத்தாடை, பலகாரம், பட்டாசு வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மக்களுக்கு வசதியாக பல கடைகள் தீபாவளிக்கு ஆஃபர்களை அறிவித்து வருகின்றனர். அவற்றை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

எல்லா கடையிலும் ஆஃபர்

டாஸ்மாக் தவிர இதுவரைக்கு போன எல்லா கடையில இருந்தும் தீபாவளி ஆஃபர் மெஸேஜ் வருது ரெண்டு நாளா.. என ஏக்கத்துடன் கூறுகிறார் இந்த நெட்டிசன்

அடித்துக்கொள்ளும் மக்கள்

தீபாவளியைமுன்னிட்டு ஒரு பட்டு புடவை வாங்கினா இரண்டு புடவை இலவசமாம்!!

பஞ்சத்தில் அடிப்பட்டது போல் புடவைக்கு அடித்துக் கொள்ளும் மக்கள்!! என்கிறது இந்த டிவிட்

தீபாவளி கொண்டாட்டாமா?

இல்ல.. சின்னம்மா ஜெயில்ல இருக்கப்ப தீபாவளி கொண்டாட்டாமா?? என் முன்னோர்கள் முட்டாள்களல்ல.. என்கிறார் இந்த நெட்டிசன்

லீவு என்பதே அதிக இன்பம்

தீபாவளி என்பதை விட லீவு என்பதே அதிக இன்பம் என்கிறார்.. இந்த நெட்டிசன்..

பலகாரம் சுடும் வேலை

தீபாவளி வேலைகள் ஆரம்பம் என பலகாரம் சுடுவதை கலாய்க்கிறது இந்த மீம்..

வெள்ளிக்காசு பரிசாம்

சென்னையில் இட்லி மாவுக்கும் தீபாவளி ஆஃபர்.. முதல் பரிசு 10 கிராம் வெள்ளி காசு! என ஆஃபரை கூறுகிறது இந்த டிவிட்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+