அரசியல் தலைவர்கள் தங்களின் ஆயுதங்களுடன் ஆயுதபூஜை.. கலக்கல் மீம்ஸ்
அரசியல் தலைவர்கள் தங்களின் ஆயுதங்களுடன் ஆயுதபூஜை கொண்டாடிய போது என நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
சென்னை: அரசியல் தலைவர்கள் தங்களின் ஆயுதங்களுடன் ஆயுதபூஜை கொண்டாடிய போது என நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
ஆயுதபூஜை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் ஆயுத பூஜை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அரசியல் தலைவர்கள் தங்களின் ஆயுதங்களை வைத்து ஆயுத பூஜை கொண்டாடியதாக மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

இட்லியுடன் ஆயுத பூஜை
சிஆர் சரஸ்வதியின் ஆயுதம் இட்லி என கலாய்கிறது இந்த மீம்...

அரசியல்வாதிகளின் ஆயுதபூஜை
அரசியல்வாதிகள் தங்களுடைய ஆயுதங்களை வைத்து ஆயுத பூஜை கொண்டாடிய போது கிளிக்கியது என கலாய்க்கிறது இந்த மீம்..

மீம் கிரியேட்டர்ஸ்
மீம் கிரியேட்டர்ஸ் ஆயுதபூஜை கொண்டாட்டம் என வெளியிடப்பட்டிருக்கும் மீம்..

தலைவர்கள் ஆயுதங்களுடன்
தலைவர்கள் ஆயுதங்களுடன் ஆயுதபூஜை கொண்டாடியபோது என வெளியிடப்பட்டுள்ள மீம்

அண்டாவ பாத்தாலே..
அண்டாவ பாத்தாலே நம்ம கையி சும்மா இருக்கமாட்டேங்குதே.. என்கிறது இந்த மீம்

வடகொரிய அதிபர்
வடகொரிய அதிபர் தனது ஃபேவரைட் அணு ஆயுதங்களுடன் ஆயுத பூஜை வாழ்த்து சொல்வதாக உள்ளது இந்த மீம்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications