பாத்து பாத்து மெதுவா, கர்நாடகாவுக்கு வலிக்கப் போகுது.. ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தொடர்பாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தொடர்பாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலைதான் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார். ரஜினியின் கருத்து குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
|
கர்நாடகாவுக்கு வலிக்கப்போகுது
காவிரி நதி நீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது - ரஜினிகாந்த்
பாத்து பாத்து மெதுவா, கர்நாடகாவுக்கு வலிக்கப் போகுது
|
பூசாத மாதிரியும் இருக்கனும்
காவிரி தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது, மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
//காவிரி பிரச்சினையில தமிழர்கள் எதாச்சும் தனக்கு செஞ்சுருவாங்க என்ற பயத்தில ஈயம் பூசுன மாதிரியும் பூசாத மாதிரியும் கத்திகிட்டு இருக்கு..?
|
அரசியல் சிஸ்டம் சரியில்லை
காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது - ரஜினி #
அதற்கு கண்டனம் தெரிவிக்காமல் கருத்து தெரிவிப்பது உங்கள் அரசியல் சிஸ்டம் சரி இல்லை என தெரிகிறது...
|
ஏன் வாய தொறக்காம இருந்தீர்?
காவிரி தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது, மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
//இவ்ளோ நாலா ஐயா ஏன் வாய தொறக்காம இருந்தீர்..?
|
சார் குசும்புக்காரர்
காவிரி தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது, மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
//சார் குசும்புக்காரர் 15
வருடங்கள் கழித்து தான் மறுபரிசீலனை மனுவை ஏற்றுக்கொள்வோம் என்று உச்சநீதிமன்றம் சொல்லியது
இதை தெரிந்துகிட்டு நம்மிடம்
டகால்டி வேலை செய்கிறார்
|
என்னா பீலிங் என்னா பீலிங்
காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது - ரஜினி #
மக்களே எல்லாரும் பாருங்க தலைவரு நாட்டுக்கு புதுசா என்னவோ சொல்றாரு ஏதோ ஏமாற்றமா இது ஒரு மாற்றமா இல்ல.. என்னா பீலிங் என்னா பீலிங்
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications