சவுண்ட் சரோஜா... சேம் வாய்ஸ்.. பிக்பாஸ் 2வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
விஜய் டிவியில் நாள் தோறும் இரவு 9 மணிக்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்களை கடக்க உள்ள நிலையில் இன்னும் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் குறித்து நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..
|
அடடே பிக்பாஸ்2
ரேசன்கடை புடவை பிக்பாஸ்2 வில் ஒருவழியாக பயன்படுத்தி இருக்கிறாங்க போல அட டே!!!
|
சிறந்த ஐடியா போல
மீம் கிரியேட்டர்ஸ் 1stஎபிசோட்ல இருந்து குறிப்பாக அறிமுக நிகழ்ச்சியிலிருந்து எல்லா காட்சிகளையும் ஸ்கீரின்ஷாட் எடுக்காதீங்கப்பா.#ஏன்னாநான்தமிழ்பெண் இது மாதிரி பேசி ஏன் அசிங்கப்படுத்துறாங்கன்னு தெரியல,போட்டியிலிருந்து எப்படி எஸ்கேப் ஆகனும்ன்னு சிறந்த ஐடியா போல
|
அல்டி காமெடி
சென்றாயன் அல்டி காமெடி.. #பிக்பாஸ்2
|
அசிங்கப்படுத்த தேவையில்லை
சத்தியமா மீடியால இனி #தமிழ்ப்பெண் டிரென்டிங்கில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை... சத்திய சோதனை இப்படி பேசி தமிழ்ப்பெண்ணை அசிங்கப்படுத்த தேவையில்லை
|
சவுண்ட் சரோஜா
சவுண்ட் சரோஜா... சேம் வாய்ஸ்...
|
கோவக்காரரா இருப்பார் போல
இசை கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி தான் போல...
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications