For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உன்னை எனக்கு பிடிக்கல.. டிவிட்டரில் ட்ரென்ட்டான பாஜக!

ஆர்கே நகரில் பாஜக பெரும் பின்னடைவை சந்திதுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரனின் கல கல பேட்டி- வீடியோ

    சென்னை: ஆர்கே நகரில் பாஜக பெரும் பின்னடைவை சந்திதுள்ளது. இதனை பிஜேபி உன்னை எனக்கு பிடிக்கல என்ற வாசகத்தை ட்ரென்டாக்கி சமூக வலைதளங்களில் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

    ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் தொடக்கம் முதலே டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.

    பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனை பிஜேபி உன்னை எனக்கு பிடிக்கல என்ற வாசகத்தை ட்ரென்டாக்கி சமூக வலைதளங்களில் மக்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..

    கலச்சி விடுங்கப்பா...

    #bjp_உன்னை_எனக்கு_பிடிக்கல
    சட்டு புட்டுன்னு கலச்சி விடுங்கப்பா... என்கிறார் இந்த நெட்டிசன்..

    இந்த மூஞ்சிக்கே..

    #BJP_உன்னை_எனக்கு_பிடிக்கல
    இதுல இருந்து என்ன தெரியுது.. இந்த மூஞ்சிக்கே(RK Nagar) உங்க கட்சி புடிக்கலன்னு... என்கிறது இந்த டிவிட்...

    தமிழகம் ட்ரென்ட்

    பாஜக மேல் உள்ள காதலை தமிழகம் ட்ரென்ட் செய்கிறது... என்கிறார் இந்த நெட்டிசன்..

    ஆர்கே நகர் தேர்தல் முடிவு..

    ஒரு வரியில் ஆர்கே நகர் தேர்தல் முடிவு.. என்கிறது இந்த டிவிட்...

    உன் தட்டுல போட மாட்டேன்

    நோட்டா 490 வாக்குகள்
    பாஜக 332 வாக்குகள்
    தட் குப்பைல கூட போடுவேன் ஆனா உன் தட்டுல போட மாட்டேன்.. என்கிறார் இந்த நெட்டிசன்..

    சுவட்ச் ஆர்கே நகர்

    #bjp_உன்னை_எனக்கு_பிடிக்கல
    சுவட்ச் ஆர்.கே.நகர்... என்கிறது இந்த டிவிட்...

    இந்த அடி அடிச்சுருக்கு..

    நோட்டாவா இந்த அடி அடிச்சுருக்கு.. என்கிறது இந்த மீம்

    English summary
    netizens making fun of BJP on Social media. BJP is fighting with NOTA in RK Nagar by poll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X