பெரிய பூட்டு இருந்தா எடுத்து போட்டு பூட்டிட்டு போவியா..! தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்!
ரேஷன் கடைகளில் இனி உளுத்தம் பருப்பு வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்ததை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.
சென்னை: ரேஷன் கடைகளில் இனி உளுத்தம் பருப்பு வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்ததை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் இனி உளுத்தம் பருப்பு வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உளுந்து வழங்கப்படாது என்ற அறிவிப்பை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள். அவற்றில் சில..
|
சொல்லவே இல்லையேடா
என்னது ரேஷன்ல உளுந்து குடுத்தாய்ங்களா சொல்லவே இல்லையேடா... என்கிறார் இந்த வலைஞர்
|
மாத்த செய்யும் முயற்சியோ?
ரேஷன்ல உளுந்து போடாதது ஒரு வேளை தமிழ்நாட்டை சாப்பாத்திக்கு மாத்த செய்யும் முயற்சியோ? என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
உளுந்து சப்ளை நொண்டுது
ஜெ.வுக்கு உடம்பு சரியில்லாம போனதுலேயிருந்தே உளுந்து சப்ளை நொண்டுது.. என்கிறார் இந்த வலைஞர்
|
இல்லாம போகபோவுதே..
ரேசன்ல இனி உளுந்து இல்லன்னதுக்காகவே பொங்குறாங்க... நாளைக்கு ரேசனே இல்லாம போகபோவுதே அதுக்கு என்ன பண்ணப்போறீங்க...? என கேட்கிறது இந்த டிவிட்
|
ஆம்லெட், உளுந்து வடை வேண்டாம்
உளுத்தம் பருப்பு ரேஷனில் கிடையாது , சின்ன வெங்காயம் விலை உயர்வு.. செய்தி..
இனிமே சைடிஸ்க்கு ஆம்லெட், உளுந்து வடை வேண்டாம்.... என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்
|
இப்ப தான் வெளியே வருது
யோவ் ரேஷன்ல உளுந்து போட்டு ஒரு வருஷம் ஆக போதுயா நியூஸ் இப்ப தான் வெளியே வருது.. என்கிறார் இந்த வலைஞர்
|
இழுத்து மூட போறீங்களா
இப்ப உளுந்து நிறுத்த போறீங்க... அடுத்து ரேஷன் கடையை இழுத்து மூட போறீங்களா.... என கேட்கிது இந்த டிவிட்
|
சென்னையில் போட்டிருப்பார்களோ!
நாங்க உளுந்து வாங்கி 3 வருஷத்துக்கு மேல் ஆச்சி. ஒருவேளை சென்னையில் போட்டிருப்பார்களோ! என்கிறார் இந்த வலைஞர்
|
பூட்டிட்டு போவியா..
இனி ரேஷன் கடைகளில் உளுந்து கிடைக்காது
#தமிழக_அரசு
பெரிய பூட்டு இருந்தா எடுத்து போட்டு பூட்டிட்டு போவியா, அது கிடைக்காது இது கிடைக்காதுன்னு சொல்லிக்கிட்டு.. என மரண கலாய் கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications