பஸ்ஸ விட்டு இறங்கும்போது அபராதமே கட்டிக்கிறேன்.. தெறிக்கவிடும் மரண மீம்ஸ்!
பேருந்து கட்டண உயர்வை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: பேருந்து கட்டண உயர்வை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
தமிழக அரசு அண்மையில் பேருந்து கட்டணத்தை பாதிக்கும் மேலாக உயர்த்தியது. இதனை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
எதிர்க்கட்சிகளும் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்களும் குவிந்து வருகின்றன. அவற்றில் சில..
|
அபராதமே கட்டிக்கிறேன்
ஏம்ப்பா கண்டக்டர் திருவண்ணாமலைலிருந்து மதுரைக்கு எம்பூட்டு டிக்கெட்டு..?"
" 685 ஓவா சார்..."
" டிக்கெட் எடுக்கலனா அபராதம் எம்பூட்டு..?"
" 500 ரூவாங்க.."
"அப்பசரி இறங்கும்போது அபராதமே கட்டிக்குறேன்.."
#பஸ்கட்டண_உயர்வு
பரிதாபங்கள்
|
அதுக்காக காத்திருக்கோம்
ஒயிட் போர்ட் வண்டி வரட்டும்னு காத்திருக்கோம்!
#பஸ்கட்டண_உயர்வு
|
பஸ்லயே போயிக்கிறேன்
பயணி: ராஜா அண்ணாமலைபுரத்துக்கு ஆட்டோ வருமா?
ஆட்டோக்கார்: 40 ரூபாய் ஆகும்
பயணி: வேணாம்பா நான் பஸ்லயே போய்க்கிறேன்
ஆட்டோக்கார்: பஸ்ல 80 ரூபாய் கேப்பான்.. என்கிறது இந்த மீம்ஸ்
|
கேனப்பய மாதிரி தெரியுதா?
ஏன்டா எங்கள பார்த்தாதான் கேனப்பய மாதிரி தெரியுதா?
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications