என்னங்க மக்கா ஜல்லிக்கட்டு போராளிகள் மாதிரியே உட்காந்து இருக்கீங்க! நெட்டிசன்ஸ் கலாய்!
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஏராளமான காமெடிகள் வலம் வருகின்றன.
சென்னை: பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஏராளமான காமெடிகள் வலம் வருகின்றன.
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதேநேரத்தில் பேருந்து கட்டண உயர்வை கலாய்த்து சமூக வலைதளங்களில் ஜோக்குகளும் வலைய வருகின்றன. அவற்றில் சில..
|
என்னங்க மக்கா
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சையில் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம்
# என்னங்க மக்கா ஜல்லிக்கட்டு போராளிகள் மாதிரியே உட்காந்து இருக்கீங்க
|
குடிச்சான் சாமானியன்
5 ரூபாய் பஸ் டிக்கட்டை 10 ரூபாய் ஆக்கிட்டாங்கன்னு புலம்பிக்கிட்டே 110 ரூவா சாராயத்தை 120ரூவா கொடுத்து வாங்கி குடிச்சான் சாமானியன்
| பேருந்து கட்டணம் உயர்வு..! மச்சி 1; பஸ்ல போனா ஜாலியா போலம் டா...! மச்சி 2; ஆனா அதுல போறவங்க பர்ஸ் எல்லாம் காலி மச்சி #பேருந்துகட்டணஉயர்வு |
பர்ஸ் எல்லாம் காலி
பேருந்து கட்டணம் உயர்வு..!
மச்சி 1; பஸ்ல போனா ஜாலியா போலம் டா...!
மச்சி 2; ஆனா அதுல போறவங்க பர்ஸ் எல்லாம் காலி மச்சி #பேருந்துகட்டணஉயர்வு
|
காலேஜ் பஸ்ஸு
மச்சி எங்க பஸ்ல டிக்கெட்டுக்கு காசு ஏத்தலடா
அப்டியா, எந்த பஸ் டா
எங்க காலேஜ் பஸ்ஸு மச்சி
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications