பெரிய ஜோசியக்காரர் போல .... சாருஹாசனை நக்கலடிக்கும் நெட்டிசன்கள்
தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகாவை சேர்ந்தவர் என நடிகர் சாருஹாசன் கூறியிருப்பதை நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர்.
சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகாவை சேர்ந்தவர் என நடிகர் சாருஹாசன் கூறியிருப்பதை நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர்.
சாருஹாசன் தனது பேஸ்புக் பதிவில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் அடுத்த முதல்வர். இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்னை முட்டாள் என்றே அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தனது சகோதரர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் சாருஹாசனின் இந்த கருத்து பெரும் விவாத பொருளாகியுள்ளது. சாருஹாசனின் இந்த கருத்தை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
|
அண்ணனுடையான்
அடுத்த முதலமைச்சர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான் - சாருஹாசன்.
ஹா ஹா ஹா! அண்ணனுடையான்
|
சித்தராமையாவா இருக்குமோ?
அடுத்த முதலமைச்சர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான் - சாருஹாசன் .
ஒரு வேளை சித்தராமையாவா இருக்குமோ ? :-))
|
அவரோட அண்ணன்
ஆமா கமலுக்கு போட்டியே
அவரோட அண்ணன் சாருஹாசன் தான்
|
வைத்தது தானே சட்டம்
சாருஹாசன், குருமூர்த்தி, S.V.சேகர், அந்த லொள்ளு சபா நடிகர், அந்த கராத்தே மாஸ்டர், போன்ற ஆளுமைகள் வைத்தது தானே சட்டம்?
|
ஆன்மிக அரசியல்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான் முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என்பது நடப்பு அரசியல்... சாருஹாசன் சொல்பவர் தான் முதல்வர் ஆவார் என்பது ஆன்மீக அரசியல்...
|
பெரிய ஜோசியக்காரர் போல
தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகாவை சேர்ந்தவராம்-சாருஹாசன்
பெரிய ஜோசியக்காரர் போல....
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications