சென்னைல மழை இல்லையாம் மழைல தான் சென்னை இருக்காம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் வார்னிங்- வீடியோ

  சென்னை : சென்னை இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்துவருகின்றன.

  சென்னையில் நேற்றிரவு விடிய விடிய கனமழை கொட்டியது. அதிகளவாக மெரினா கடற்கரை பகுதியில் 30 சென்டி மீட்டர் மழை கொட்டியது.

  திருவெற்றியூர், வியாசர்பாடி, ஓட்டேரி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் சென்னை முழுவதும் பரவலாக தண்ணீர் தேங்கியுள்ளது.

  வீடுகளுக்குள் அடைக்கலம்

  போக்கு க்கும்
  வரத்து க்கும்
  வழியற்ற மழைநீர்...
  அடைக்கலமாகிறது
  வீடுகளுக்குள் !

  மழையால் கொண்டாட்டம்

  ஜல்லிக்கட்டு போராட்டம் போல் சென்னை மழை திண்ட்டாட்டங்களும் ஒரு கொண்டாட்டமே!

  மழைகுகு காரணம்

  சென்னை மழை வெள்ளதிற்கு கராணம் காங்கிரீட்காடாக சென்னை மறியது தான்......

  மழையில்தான் சென்னை

  சென்னைல மழை இல்லையாம் மழைல தான் சென்னை இருக்காம்.

  மழைநகர் சென்னை

  தலை நகர் சென்னை--பழசு....
  மழை நகர் சென்னை--புதுசு.... அன்புள்ள அரசாங்கமே..சீக்கிரமா சிங்கப்பூரா மாத்துங்க சென்னையை....!

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens making fun of chennai rain. There was heavy rain in Chennai last night. Lots of memes also roaming on Social media.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற