மைக்கேல் ஜாக்சன் திராவிட முன்னேற்ற கழகமாம்.. மாதவனை இப்படியாப்பா ஓட்டுவீங்க!
தீபாவின் கணவர் மாதவன் புதியக் கட்சி தொடங்கியுள்ளதைக் கலாய்த்துக் கலக்கல் மீம்ஸ்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
சென்னை: தீபாவின் கணவர் புதியக் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். ஏற்கனவே தீபாவின் பேரவையில் இருந்து ஒவ்வொருவராக பிய்த்துக்கொண்டு ஓடும் நிலையில் தற்போது மாதவனும் புதியக் கட்சி தொடங்கியுள்ளார்.
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையில் தீபா, மாதவனை வீட்டை விட்டு விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவிக்கு போட்டியாக கணவன் கட்சி தொடங்கியிருப்பது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் நல்ல தீணியாக உள்ளது அதனை வச்சு செய்து வருகின்றனர்.
இணையதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
|
தத்தியா இருக்கா..
எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக... மாதவன் புதியக்கட்சி தொடக்கம்...!!! எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் அதிமுகன்னு கூட தெரியாத தத்தியா இருக்கானே... என மாதவனை கலாய்க்கிறார் இந்த வலைஞர்...
|
மைக்கேல் ஜாக்சன் திமுக
மைக்கேல் ஜாக்சன் திராவிட முன்னேற்ற கழகம்... என மாதவன் தொடங்கிய கட்சியை கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்...
|
பட்டம் தானா பறக்கும்னு
நூலு தன்கிட்ட இருக்கிறதால பட்டம் தானா பறக்கும்னு எவனோ நம்ப வச்சிட்டான் அதன் விளைவு தான் இது... என புதியக் கட்சி தொடங்கியிருக்கும் மாதவனை விளாசுகிறார் இந்த வலைஞர்...
|
மா.ஜெ.தீ.மு.க
மாதவன் ஜெயா தீபா முன்னேற்ற கழகம்... என குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக எதற்கு கட்சி தொடங்கியுள்ளனர் என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications