அய்யகோ மூன்றாம் உலக போர் வரும் போலையே...!!!
தீபா தனது பேரவையில் இருந்து டிரைவர் ராஜாவை நீக்கியது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
Recommended Video

சென்னை: தீபா தனது பேரவையில் இருந்து டிரைவர் ராஜாவை நீக்கியது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
தீபாவின் கணவர் மாதவனுக்கும் தீபாவின் டிரைவர் ராஜாவுக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. இந்நிலையில் மாதவன்- ராஜா இடையேயான மோதல் முற்றியது.
இதைத்தொடர்ந்து ராஜாவை இன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து நீக்கினார் தீபா. இதனை கலாய்த்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
இருந்தா என்ன?
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து டிரைவர் ராஜா அதிரடி நீக்கம். #செய்தி
ஏன் திமிங்கலம்! ஓடாத வண்டிக்கு டிரைவர் இருந்தா என்ன இல்லனா என்ன
|
இப்படி பண்றாப்ல போல
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து
டிரைவர் ராஜா அதிரடி நீக்கம்
-பிரேக்கிங் நியூஸ்ல வரனும்கறதுக்காகவே ஜெ.தீபா இப்படி பண்றாப்ல போல
|
பதவிக்கு உயர்வா?
கார் டிரைவர் ராஜாவை பேரவையில் இருந்து நீக்கினார் தீபா
ஓனர் ஆகி விட்டார் போல. ...
பதவி உயர்வா. .?
பதவிக்கு உயர்வா. ..?
|
புது காமெடி
கார் டிரைவர் ராஜாவை பேரவையில் இருந்து நீக்கினார் தீபா ......
புது காமெடி.....
|
காமெடியா இருக்கு நமக்கு
இதே தான் அந்த அம்மா இருக்கும் போது போயஸ் தோட்டத்துக்குள்ள நடந்துச்சு...அப்போ சீரியஸா இருந்துச்சு இப்போ அதையவே தீபா பண்ணா காமெடியா இருக்கு நமக்கு...
|
மூன்றாம் உலகப்போர்..
கார் டிரைவர் ராஜாவை பேரவையிலிருந்து நீக்கி ஜெ.தீபா உத்தரவு
#அய்யகோ மூன்றாம் உலக போர் வரும் போலையே...!!!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications