வடக்கில் தலை வைத்து படுத்தால் வீட்டுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க.. இப்பதான் புரியுது!
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை சமூக வலைதளங்களில் மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை சமூக வலைதளங்களில் மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இதேநாளில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதனால் மக்கள் கையில் பணமிருந்தும் அதனை பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.
இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை பாஜகவினர் கறுப்பு பண ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அதனை கிண்டலடித்து வருகின்றனர்.
|
இப்பதான் புரியுது!!
வடக்கில் தலை வைத்து படுத்தால் வீட்டுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க.. இப்பதான் புரியுது!! என்கிறார் இந்த வலைஞர்
|
நாசமாக்கிய நாள்..
நடுராத்தியில் நாட்டை நாசமாக்கிய நாள் இன்று.. என்கிறது இந்த டிவிட்
|
சாத்தியமற்றதே..
ஒரு பெரும் தோல்வியை வெற்றியென்று விளம்பரப்படுத்த அருமையான பேச்சாற்றல் கொண்டவர்களால் முடியும்யுமென நினைப்பது சாத்தியமற்றதே... என்கிறார் இந்த நெட்டிசன்
|
இந்தியாவின் 8/11
அமெரிக்காவுக்கு 9/11 அதற்கு சற்றும் சளைத்தது அல்ல இந்தியாவின் 8/11..... என்கிறார் இந்த வலைஞர்..
|
பிச்சைக்காரனாய் மாறிய நாள்
ஏடிஎம் வாசலில் சாமானிய மனிதன் அனைவரும் சில்லரைக்காக பிச்சைகாரனாய் மாறிய தினம்... என்கிறது இந்த டிவிட்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications