கருப்பு பணத்தை கைப்பற்றுவோம் என்று கூறி கருப்பாயின் சுருக்கு பணத்தை கைப்பற்றிய நாள்!
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் அதனை கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் அவற்றை கலாய்த்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மக்கள் பெரும் துயரமடைந்தனர்.
இந்த சம்பவம் அரங்கேறி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் அதனை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில..
|
கருப்பாயின் சுருக்கு பணத்தை
கருப்பு பணத்தை கைப்பற்றுவோம் என்று கூறி கருப்பாயின் சுருக்கு பணத்தை கைப்பற்றிய நாள்.. என்று கலாய்க்கிறார் இந்த வலைஞர்
|
வௌக்கமாத்தை எடுத்த நாள்
வெள்ளிப்பூட்டை உடைத்து வெளக்கமாத்தை எடுத்த நாள் இன்று! என்கிறது இந்த டிவிட்
|
இருப்பை இருளில் தள்ளிய நாள்
கறுப்பை கண்டுபிடிக்கிறேன்னு சொல்லி இருப்பை இருளில் தள்ளிய நாள்... என்கிறார் இந்த டிவிட்
|
பரிதவித்த நாள்
பணம் இருந்தும் இல்லாமல் பரிதவித்த நாள் இன்று... என்று நினைவு கூர்கிறார் இந்த நெட்டிசன்
|
தெரு தெருவா அலைச்சல்
பழைய 500, 1000 ரூபாய் நோட்ட கையில வச்சிக்கிட்டு தெரு தெருவா அலைஞ்சிட்டு இருந்தேன்.. என்கிறது இந்த மீம்..
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications