பகல்ல தூங்காதீங்க டெங்கு கொசு உங்கள தாக்கிடும்.. நைட்ல தூங்காதீங்க உங்களை வாட்ச் பண்ணும் #டெங்கு
டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு பரப்பும் கொசு குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு பரப்பும் கொசு குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
படு சீரியஸான விஷயத்தையும் காமெடியாக கலாய்க்கும் நெட்டிசன்கள் இதுகுறித்தும் கிண்டலடித்து கருத்துக்களை கூறியுள்ளனர். அவற்றில் சில..
|
கம்பெனி பொறுப்பேற்காது
தேங்காய் எண்ணெய் தடவிக்கிட்டா டெங்கு கொசு நம்மள கடிக்காது.. எறும்பு கடிச்சா விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
கொசுவுக்கே சப்போர்ட் பண்ணுது!
சென்னையில் மாலை அல்லது இரவுநேரங்களில் மழை பெய்யலாம்-செய்தி மழைகூட கொசுவுக்கே சப்போர்ட் பண்ணுது! பி.கு:டெங்கு கொசு பகலில் தான் கடிக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்..
|
அவ்வளவு உண்மை
மக்களாட்சி நடப்பது எவ்வளவு உண்மையோ... சமநீதி என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை .. #டெங்கு கட்டுக்குள் உள்ளது என்பதும் சுகாதரத்துறை என்கிறது இந்த டிவிட்
|
பகல்ல தூங்காதீங்க
பகல்ல தூங்காதீங்க #டெங்குகொசு உங்கள தாக்கிடும் ...நைட்ல தூங்காதீங்க #டெங்கு கொசு உங்கள வாட்ச் பண்ணும் #போங்கய்யா என்கிறார் இந்த வலைஞர்
|
புற்றுநோய்க்கு தான் பயந்தோம்
ஒரு காலத்தில பெரியம்மை, புற்றுநோய்க்கு தான் பயந்தோம்.. இன்னிக்கு காய்ச்சலுக்கே அலற வேண்டிய நிலைக்கு வந்தாச்சு. #டெங்கு பயம் என்கிறது இந்த டிவிட்
|
அரசுக்கு சங்கு
டெங்கு மரணம் எதிரொலி - அரசு அகல வேண்டும் - நடிகர் கமல் ட்வீட் #டெங்கு பரவினால் அரசுக்கு சங்கு என்று முழங்கச் சொல்கிறாரோ? என கூறுகிறது இந்த நெட்டிசன்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications