என்னடா இது வைரத்துக்கு வந்த சோதனை... காயத்ரி ரகுராமை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
வைரம் போல ஜொலிப்பதாக கூறி போட்டோ போட்ட காயத்ரி ரகுராமை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
Recommended Video

சென்னை: வைரம் போல ஜொலிப்பதாக தன்னைத் தானே புகழ்ந்து போட்டோ போட்ட காயத்ரி ரகுராமை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது டீம் சேர்த்துக்கொண்டு ஓவியாவை டார்ச்சர் செய்தார் காயத்ரி ரகுராம். அப்போதே அவரை உண்டு இல்லை என வச்சு செய்தனர் நெட்டிசன்கள்.
இந்நிலையில் இன்று புடவைக் கட்டியும் ஹேர்கட் செய்தும் நியூ லுக்கில் போட்டோ ஒன்றை போட்டுள்ளார். அதில் வைரம் போல் ஜோலிப்பதாக தன்னைத்தானே அவர் புகழ்ந்துள்ளார். இதுபோதாதா அவரை கலாய்க்க.. வேலையை காண்பித்துவிட்டனர் நெட்டிசன்கள்...
|
தமிழிசைக்கே டஃப்..
யாருடா இது தமிழிசைக்கே டஃப் கொடுப்பாங்க போல... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
அட தேன் அட...
அட தேன் அட... என சந்தானம் சொல்லும் டயலாக்கை வைத்து கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..
|
கூழங்கல்லு..
வைரக்கல்லுக்கும் கூழாங்கல்லுக்கும் வித்தியாசம் அறிவோம் நாங்கள்... என்கிறார் இந்த வலைஞர்..
— 💞தமிழச்சி💞 (@iamlaxmi1) November 21, 2017 |
ரைசா ரியாக்ஷன்..
காயத்ரி போட்டோவ பார்த்து ரைசா ரியாக்ஷனாம் இது என கலாய்க்கும் வலைஞர்
|
வைரத்துக்கு வந்த சோதனை..
என்னடா இது வைரத்துக்கு வந்த சோதனை... என்கிறார் இந்த நெட்டிசன்
|
பாவம் வைரம்..
பாவம் வைரம்... என்கிறார் இந்த வலைஞர்

பயமுறுத்தாதீர்கள்..
இன்னும் பலர் காயத்ரியின் ஆஸ்தான டயலாக்கான மூஞ்சும் மொகர கட்டையும் என்றும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய 'அந்த' கெட்டவார்த்தையையும் கூறியுள்ளனர். இதுபோன்று உங்கள் முகத்தை காட்டி பயமுறுத்தாதீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications