தினகரனையும் மொக்கையாக்கி, பன்னீர், சாமியையும் கீழே தள்ளி சிறப்பா செஞ்சிருக்காங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஏன்?- வீடியோ

  சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது குறித்து நெட்டிசன்கள் கலக்கல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று இரண்டாவது நாளாக கோவையில் ஆய்வு செய்து வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

  இந்நிலையில் ஆளுநரின் திடீர் விசிட் குறித்து நெட்டிசன்கள் கலக்கல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..

  பழக்கப்பட்டுவிட்டோம்..

  ஆளுனர் என்றால் அரசாங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினாராகவே பழக்கப்பட்டு விட்டோம்...

  கதிர் ஆட்சிதான்..

  ஆய்வு செய்தால்தான் ஆட்சியை பாராட்ட முடியும் - தமிழக ஆளுநர்.
  அதாவது தமிழகத்தில் சேகர் ஆட்சி நடக்கவில்லை கதிர் ஆட்சி தான் நடக்கின்றது என்று ஆளுநர் உறுதி செய்கின்றார்,,

  ஆளுனர் ஆட்சிக்கான டிரையல்..

  தினகரனையும் மொக்கையாக்கி பன்னீர், சாமியையும் கீழே தள்ளி சிறப்பா செஞ்சிருக்காங்க பாஜகவினர் அடுத்து ஆளுனர் ஆட்சிக்கான டிரையல்...

  புதுமையான ஆளுநர்..

  புதுவையை தொடர்ந்து ஒரு புதுமையான ஆளுனர் தமிழகத்திற்கு! நாடு தூய்மையடைய நல்வாழ்த்துக்கள்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens making fun of Governor Banwarilal prohit sudden visit and discussion with govt officials in Coimbatore.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற