குட்டிம்மாவ மேக்அப் இல்லாம பார்த்துட்டான் போல.. தீபா வீட்டின் ரெய்டு குறித்து பறக்கும் டிவீட்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெ.தீபா வீட்டுக்கு வந்த டுபாக்கூர் ஐடி அதிகாரி..வீடியோ

  சென்னை: தீபாவின் வீட்டிற்கு ஐடி அதிகாரி என கூறி வந்த நபர் ஓட்டம் பிடித்ததை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கமென்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.

  தீபாவின் வீட்டிற்கு வந்த நபர் தன்னை வருமான வரித்துறை அதிகாரி என கூறி அதற்கான அடையாள அட்டையையும் காட்டினார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

  அப்போது திடீரென சுவர் ஏறி குதித்து ஓட்டம் பிடித்தார் அந்த நபர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..

  தப்பியோடிக்கனும்டா

  வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து #ஜெ_தீபா வீட்டில் சோதனை நடத்த முயன்ற நபர், போலீசைக் கண்டதும் தப்பியோட்டம்...
  போலீசைக் கண்டதும் தப்பியோடிருக்கான்...
  அடேய்! நீயெல்லாம் தீபாவைக் கண்டதும் தப்பியோடிருக்கனும்டா!!!

  பார்த்துட்டான் போல

  ஜெ.தீபா வீட்டிற்க்கு சோதனை நடத்த வந்த அதிகாரி தப்பி ஓட்டம் - செய்தி
  குட்டிம்மாவ மேக் அப் இல்லாம பார்த்துட்டான் போல ..

  இன்றைய நகைச்சுவை

  இன்றைய நகைச்சுவை!
  ஜெ.தீபா வீட்டில் சோதனைக்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரி: போலீஸ் விசாரணையின்போது தப்பியோட்டம்

  ட்ரைவரா இருக்கும்

  வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி ஜெ.தீபா வீட்டிற்கு வந்த மர்மநபர் தப்பியோட்டம் காவலர்கள் துரத்தியதால் பரபரப்பு - செய்தி #
  நல்லா பாருங்கய்யா அந்த ட்ரைவர் தான் மாறு வேசத்துல வந்துருக்க போறான்...

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens making fun of IT raid incident in Deepa's house. Fake IT officer ran away from Deepa's house in the morning.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற