For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்ப, நம்ம எல்லாரும் கிச்சடி பேமிலி ஆயிட்டமா ராசா!!

கிச்சடி தான் தேசிய உணவு என பரவிய தகவலால் அதுகுறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    என்னங்க சொல்றீங்க.. "கிச்சடி" இந்தியாவின் தேசிய உணவா??- வீடியோ

    சென்னை: கிச்சடி தான் தேசிய உணவு என பரவிய தகவலால் அதுகுறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

    கிச்சடி' தேசிய உணவல்ல என மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் விளக்கமளித்துள்ளார். உலகளவில் இந்திய உணவு எனும் சாதனை முயற்சிக்காக நாளை டெல்லியில் 800 கிலோ கிச்சடி தயாரித்து வழங்கப்படவுள்ளது.

    மத்திய உணவுப் பதப்படுத்துல் துறை இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளதால், கிச்சடி ஒரு தேசிய உணவு என தகவல் பரவியது. இந்த தகவலை அத்துறையின் அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் மறுத்துள்ளார்.

    இருப்பினும் கிச்சடி குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அதனை வைத்து டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் விளையாடி வருகின்றனர்.

    கிச்சடி ஃபேமிலி ஆயிட்டோமா?

    கிச்சடி தான் இனிமே தேசிய உணவாமே. அப்ப, நம்ம எல்லாரும் கிச்சடி பேமிலி ஆயிட்டோமா ராசா! என்கிறது இந்த மீம்

    கிளறப்போவது கிச்சடியை

    எல்லாம் மறந்து, கொஞ்ச நாளைக்கு நாம் கிளறப்போவது நம் தேசிய உணவை. #கிச்சடி என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்

    கிச்சடி மனுஷன் சாப்பிடுவானா?

    எம்மா... அப்போ எங்க மதுரை பண் பரோட்டா சால்னா
    விருதுநகர் எண்ண பரோட்டா திண்டுக்கல் பிரியாணி இதெல்லாம் என்னவாம் கிச்சடி மனுஷன் சாப்பிடுவானா? என கொந்தளிக்கிறார் இந்த வலைஞர்

    பெஸ்ட் ஜோடி

    கிச்சடி & மட்டன் குழம்பு பெஸ்ட் ஜோடி என்கிறார் இந்த நெட்டிசன்

    தேச துரோகி

    கிச்சடி, இந்தியாவின் தேசிய உணவாக அறிவிப்பு # இனிமே இதை புடிக்காதுன்னு சொல்றவங்கள தேச துரோகினு சொல்லுவாய்ங்களே.. என குமுறுகிறார் இந்த வலைஞர்..

    English summary
    Netizens making fun of Kichadi on Social media. A rumour spreaded that Kichadi have been announced as national food.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X