இவங்களே ஒழிச்சி வப்பாங்களாம்.. இவங்களே தேடி தருவாங்களாம்..!!
நடிகர் விஷால் என்ன சூரப்புலியா அவரைப் பார்த்து அதிமுக பயப்படுவதற்கு என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: நடிகர் விஷால் என்ன சூரப்புலியா அவரைப் பார்த்து அதிமுக பயப்படுவதற்கு என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
ஆர் கே நகரில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு அதிமுக தான் காரணம் என நடிகர் விஷால் குற்றம்சாட்டி வருகிறார். அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் ஆட்களே தனது வேட்புமனுவை முன்மொழிந்த சுமதி, தீபக் இருவரையும் மிரட்டி பின்வாங்க வைத்துள்ளதாக கூறினார்.
இதுகுறித்து பதில் தெரிவித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் விஷால் என்ன சூரப்புலியா அவரைப் பார்த்து அதிமுக பயப்படுவதற்கு என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முன்மொழிந்த 2 பேரைக் காணவில்லை என எங்களிடம் சொல்லியிருந்தார் நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்து தருகிறோம் என்றும் அவர் கூறினார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
|
தேடி தருவாங்களாம்
எங்களிடம் சொன்னால் விஷால் தேடும் இரண்டு பேரை நாங்கள் தேடி தருகிறோம்.- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
இவங்களே ஔிச்சி வப்பாங்களாம்.இவங்களே தேடி தருவாங்களாம்.
|
டைட்டில் நல்லாருக்கே!
அதிமுகவினர் பயப்படுவதற்கு விஷால் என்ன சூரப்புலியா? - ராஜேந்திர பாலாஜி
#சூரப்புலி டைட்டில் நல்லாருக்கே... நல்லாருக்கும் போது எதுக்கு யோசிச்சிகிட்டு.. அடுத்த படத்துக்கு டைட்டில்லா வச்சிட்ட வேண்டியது தான்
|
இல்ல குட்டிப்புலி
அதிமுக பயப்பட விஷால் என்ன சூரப்புலியா - ராஜேந்திர பாலாஜி.
இல்ல சசிகுமார் நடிச்ச குட்டிப்புலி.
|
ஒளித்து வைத்ததே நீங்கதான்
எங்களிடம் சொன்னால் விஷால் தேடும் 2 பேரை நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அவர்களை ஒளித்து வைத்ததே நீங்க தான் இப்ப கண்டுபிடித்து தருவதாக பேட்டி.. ஆஹா..
|
பால் தலைவர்
ஆமாம் தேடுகிற 2 ஆட்கள் இருவருமே எடப்பாடி & கோ ரவுடிங்க கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள் என்கிறார் நம்ப பால் தலைவர்.
|
இடம் தெரியுமோ?
ஒரு வேலை இவருக்கு அவங்க 2 பேரும் இருக்கிற இடம் தெரியுமோ?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications