வர வர அதிமுக அமைச்சர்கள் தானா இவர்கள் என்ற சந்தேகம் எழுகிறது?
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
சென்னை: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அமைச்சர் ஏன் கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்க்கட்சித் தலைவரை போல் குற்றம் சாட்டி வருகிறார் என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக அமைச்சர் தனியார் பால் நிறுவனங்களை கட்டம் கட்டித் தாக்கி வருகிறார். பால் முகவர்களையும் போறப்போக்கில் போட்டுத் தாக்கி வருகிறார்.
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்க்க தொடங்கியுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
— Karthigaichelvan S (@karthickselvaa) May 29, 2017 |
தமிழ்படம் போலிருக்கிறது..
தற்போது அமைச்சரின் நடவடிக்கைகள் தமிழ் படத்தைப் போல் உள்ளது என்கிறார் இந்த நெட்டிசன்...
|
நானும் அமைச்சர்..
அதுமட்டுமில்லாது நானும் ரவுடிதான் பாணியில் நானும் அமைச்சர் என்று மக்களிடம் நெருங்கும் முயற்சி தெரிகிறது.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
சந்தேகம் எழுகிறது..
வர வர அதிமுக அமைச்சர்கள் தானா இவர்கள் என்ற சந்தேகம் எழுகிறது? என்கிறார் இந்த நெட்டிசன்..
|
குளோசப் போட்டோ போடுங்க..
இன்னும் கொஞ்சம் குளோசப் போட்டோ போடுங்க அப்பத்தான் பயப்புடுவாங்க என்கிறார் இந்த நெட்டிசன்...
|
அரசுக்கு அதிகாரமில்லையா?
என்ன முட்டாள்தனம்? நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரமில்லையா? ஏன் அமைச்சர் இன்னும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார் இந்த நெட்டிசன்...
|
எந்த நிறுவனம்..??
அமைச்சர் எந்த தனியார் பால் நிறுவனத்துக்கு எதிராக செயல்படுகிறார்..!! என்கிறார் இந்த நெட்டிசன்...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications