அட நம்ம தெர்மோகோல் ராசூ கூகுள் வரைக்கும் ஃபேமஸ் ஆயிட்டாரப்பா.....??
அமைச்சர் செல்லூர் ராஜூவின் தெர்மாகோல் திட்டத்தை அவ்வளவு எளிதகா விட்டுவிடப்போவதில்லை என கங்கனம் கட்டிக்கொண்டு அலைகின்றன மீம்ஸ் கிரியேட்டர்கள்.
சென்னை: நீர் ஆவியாவதை தடுப்பதற்காக வைகை அணையில் தெர்மாகோலை போட்டு மூடினார் அமைச்சர் செல்லூர் ராஜூ. ஆனால் அந்த திட்டம் பிளாப் ஆகி தெர்மாகோல்கள் அனைத்தும் அடுத்த சில நிமிடங்களிலேயே கரை ஒதுங்கியது.
ஒன்றும் இல்லாத விஷயத்தையே மரண கலாய் கலாய்க்கும் நம்ம ஊரு நெட்டிசன்கள் செல்லூர் ராஜூவை வைத்து அல்வா கிண்டியுள்ளனர். அமைச்சரின் திட்டமே மாய்ந்து மண்ணாகிப் போன நிலையில் இன்னும் அவரை விடமால் துரத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் குறிப்பாக தற்போதைய தமிழக அரசியல் நிலவரத்தை அவரை வைத்தே கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
கூகுள் வரைக்கும்..
அட நம்ம தெர்மோகோல் ராசூ கூகுள் வரைக்கும் ஃபேமஸ் ஆயிட்டாரப்பா.....?? என கலாய்க்கிறது இந்த மீம்...
ஃபெவிகால் போட்டு..
ஏன்னே ஏதும் ஃபெவிகால் போட்டு ஒட்டப் போறீங்களா..?? என கேட்டு கலாய்க்கிறது இந்த மீம்...
ஆவி வெளியே போகுது..
ஆவி வெளியே போகுது பாரு... என செல்லூர் ராஜூவின் தெர்மோகோல் திட்டத்தை ஓட்டுகிறது இந்த மீம்...
செல்லூரை கலாய்க்கும் ட்ரம்ப்..
வடகொரியாவுர போட வேண்டிய குண்ட தெர்மாகோல் ராசூ வீட்ல போடுங்கடா... என ட்ரம்ப் கூறுவது போல் கலாய்க்கிறது இந்த மீம்..
மூனும் மூனு விதமா இருக்கே..
மூனும் மூனு விதமா இருக்கே... ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லன்னு காட்டுது இந்த மீம்..
பாக்கி எங்க..
பாக்கி ஒன்பது லட்சம் எங்க... தெர்மாகோல் வாங்க 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மீதி தொகை எங்கே எனக் கேட்டு கலாய்க்கிறது இந்த மீம்...
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications