மாட்டுக் கறியில் ஏகப்பட்ட புரதச் சத்து இருக்குதப்பு.. நெட்டிசன்ஸ் அதகளம்!
அமைச்சர்கள் மாட்டுச் சாணம் மற்றும் மாட்டுக்கோமியம் சிறந்த கிருமி நாசினி என கூறி வருவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: அமைச்சர்கள் மாட்டுச் சாணம் மற்றும் மாட்டுக்கோமியம் சிறந்த கிருமி நாசினி என கூறி வருவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ வாசலில் மாட்டுச்சாணம் தெளித்தால் டெங்கு வராது என நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அமைச்சர் கே.பி.அன்பழகன் மாட்டுக் கோமியம் கூட சிறந்த கிருமி நாசினிதான் என கூறியுள்ளார்.
இதனை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
ஏகப்பட்ட புரதச்சத்து
மாட்டுக் கறியில் ஏகப்பட்ட புரதச் சத்து இருக்குதப்பு.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
அறிக்கையா வருதே
கடந்த இரண்டு மூன்று நாளா தமிழகத்தில் ஒரே மாட்டுச்சாணம்,மாட்டு கோமியம்னு அறிக்கையா வருதுதே..எதுவும் இரவோடு இரவாக ஆட்சி மாறிடுச்சா.. என கேட்கிறார் இந்த வலைஞர்
|
கொல்லப்புறம் வழியா வந்தா..
அதெல்லாம் இருக்கட்டும் வாசல் வழியா வராம கொல்லப்புறம் வழியா வந்தா என்ன பண்றது.. என கேட்கிறார் இந்த வலைஞர்
|
டெங்கு வராதாம்..
சோப் போட்டாலும் டெங்கு வராதாம் - அமைச்சரவை முடிவு.. என கலாய்க்கிறார் இந்த வலைஞர்
|
எங்கே தெளிப்பது
பல பேருக்கு வாசல் இல்லை சாணம் கோமியம் எங்கே தெளிப்பது,,,? என கேட்கிறது இந்த டிவிட்
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications