எப்பா நாங்க சொல்லிதான் இப்படி செய்றாங்கன்னு நினைச்சிடாதீங்க.. கலாய்க்கும் மீம்ஸ்
தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். சபாநாயகரின் இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதனை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஏராளமான மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில..

எந்த சம்பந்தமும் இல்லை
எப்பா நாங்க சொல்லிதான் இப்படி செய்றாங்கனு நினைச்சிடாதிங்க.. இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறது இந்த மீம்

பூச்சியக்கூட புடிக்க மாட்டிராரு..
ம்.. ஆறு மாசமா ஆட்சிய பிடிப்போம் ஆட்சிய பிடிப்போம்னு வெரும் பில்டப் தான் குடுக்கராரு.. ஒரு சின்ன பூச்சியக்கூட புடிக்க மாட்டிராரு.. என்கிறது இந்த மீம்..

பயணங்களை கணக்கிட்ட போது
கவர்னரின் சென்னை-மும்பை பயணங்களின் எண்ணிக்கையை சாமானிய தமிழன் கணக்கிட்ட போது... என்கிறது இந்த மீம்...

ஐடியா கொடுத்துச்சாம்
18 பேரை தகுதி நீக்கம் செஞ்சது மத்திய அரசு இல்லையாம் பாஜகதான் தகுதி நீக்கம் செய்ய ஐடியா கொடுத்துச்சாம்...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications