இருந்தாலும் கடலமுத்து ரொம்ப ஸ்டிரிக்ட்டு தான்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் சின்னத்திரை என்ட்ரியாக உள்ள விஜய் டிவியின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி நேற்றிரவு முதல் முறையாக ஒளிப்பரப்பானது. தொடங்கிய முதல் நாளிலேயே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியை சமூக வலைதளங்களிலும் மக்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர். ஏராளமான மீம்ஸ்களும் குவிந்து வருகின்றனர்.

நிகழ்ச்சி குறித்தும் நிகழ்ச்சி தொகுப்பாளர் குறித்தும் நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில..

குறியீடு பாத்தீங்களா?

கமல்ஹாசன் பிக்பாஸ் லோகோ #குறியீடு பாத்தீங்களா? இது அது இல்ல!!!??? என்கிறார் இந்த வலைஞர்

செம மெட்டீரியல் ஆகுமோ?

ஆஹா இந்த யூ டுப்பு மீம்ஸ்ங்களுக்கு செம மெட்டீரியல் ஆகுமோ? பிக்பாஸ் என்கிறார் இந்த நெட்டிசன்..

ரொம்ப ஸ்டிரிக்ட்டு தான்..

இருந்தாலும் கடலமுத்து ரொம்ப ஸ்டிரிக்ட்டு தான்.. என்கிறார் இந்த வலைஞர்..

செமையா சிங்காகுது

டைமிங் மீம் செமையாக சிங்காகுது என்கிறார் இந்த வலைஞர்...

சோதிக்கிறீங்க..

ஏன்டா எங்களை சோதிக்கிறிங்க... என்கிறார் இந்த நெட்டிசன்..

நாங்க வரலாமா?

பந்தயத்துக்கு நாங்க வரலாம.... கமல்: பேச்சுலர்க்கு வீடு தரமாட்டோம்பா... என கலாக்கிறார் இந்த வலைஞர்

தெருவுக்கு இழுக்காமல் விடமாட்டான்

இந்த பிக் பாஸ் தமிழ் முடியும் பொழுது கமலஹாசன் என்று மேதையை தெருவில் போட்டு இழுக்காமல் விஜய் டிவி விடமாட்டான்.. என்கிறார் இந்த நெட்டிசன்..

இனிமே தான் வருவாங்க போல

ஒரு வேலை இனிமேல் தான் பிரபலம் வருவாங்க போல... என்கிறார் இந்த நெட்டிசன்ன..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun on Kamal's Bigg boss show on Vijay TV. Netizens releasing memes on Social media.
Please Wait while comments are loading...