எங்கள நேரடியா பணிநீக்கமே செஞ்சு இருக்கலாம்... மரண கலாய் மீம்ஸ்
எங்களை போன்ற நல்ல அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும் என ஓ,பன்னீர்செல்வம் கூறியதை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
சென்னை: யோகா வகுப்பு தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதையும் எங்களை போன்ற நல்ல அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும் என ஓ,பன்னீர்செல்வம் கூறியதையும் கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எங்களை போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் யோகா வகுப்பு தொடங்கப்படும் என்றார். இருவர் கூறியதையும் வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மரண கலாய் கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில...
பணிநீக்கமே செஞ்சு இருக்கலாம்..
என்னது உங்கள மாதிரி நல்ல அரசியல்வதிகள நாங்க உருவாக்கனுமா? இப்படி நீங்க எங்களுக்கு தண்டனை கொடுக்கறதுக்கு பதிலா பேசாம எங்கள நேரடியா பணிநீக்கமே செஞ்சு இருக்கலாம்.. என கலாய்க்கிறது இந்த மீம்..
காட்டுல மழைதான்
இனிமே என்ன மாதிரி யோகா குரு, ஆசிரியர் காட்டுல மழைதான்.. என்கிறது இந்த மீம்..
யாருக்கு கொடுக்கலாம்?
யோகா கிளாஸ் தமிழ்நாடு ஃபுல்லா உள்ள அரசு பள்ளிகள்ல எடுக்குறதுக்கான மொத்த கான்ட்ராக்ட் இவங்க இரண்டு பேரில் யாருக்கு கொடுக்கலாம்.. என கலாய்க்கிறது இந்த மீம்
பேஸ்புக்க்கு வரதே இல்லை..
ஐய்யய்யோ.. இந்த கருமத்துக்குதான் நான் பேஸ்புக்க்கு வரதே இல்லை.. என்கிறது இந்த மீம்
அதுதான் நடக்க போவுது
அடுத்து யோகா பயிற்சி கொடுக்குறவங்க நீங்க எல்லாரும் அசைவ உணவு சாப்பிடாம இருந்தாதான் யோகாவோட முழு பலனை அடைய முடியும்னு சொல்லி எல்லாத்தையும் சைவமா மாறுங்கன்னு பிரெய்ன்வாஷ் பண்ண போறாங்க.. எப்படியும் அதுதான் நடக்க போவுது.. என்கிறது இந்த மீம்..
பட்டைய கிளப்புங் தல
சூப்பரா காமெடி பண்ணுறாரு.. வாத்தியாருங்க நிலைமைய நினைச்சா அடக்கவே முடியாமா சிரிப்பு வருது.. பட்டைய கிளப்புங் தல.. என்கிறது இந்த மீம்...
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications